christmas

Alakiya Vannil athisaya raagam – அழகிய வானில் அதிசய ராகம்

அழகிய வானில் அதிசய ராகம்ஆர்பரிப்போட தூதரின் கூட்டம் அவர் பாட்டினிலே ஒரு அதிசயம் அதில் தெரிந்திடுதே புது ரசியம் உலகில் வந்தார் மேசியா மேசியா -2 என்ன என்ன புதுமை விண்ணில் கேட்ட செய்தி இனிமை சின்ன இயேசு பாலன் மண்ணில் வந்ததாலே மகிமை – 2கந்தை கோலத்திலேபசும் புல்லணை மஞ்சத்திலே -2 விந்தை பாலனை கண்டு மந்தை மெய்ப்பரும் மகிழ்ந்தனரே பாவம் போக்குவோனே விண்ணில் பாசம் தந்திடோனே சாபம் நீக்குவோனே சாத்தன் சேனை வீழ்த்துவோனே -2 […]

Alakiya Vannil athisaya raagam – அழகிய வானில் அதிசய ராகம் Read More »

Raajan Paalan Piranthanarae – ராஜன் பாலன் பிறந்தனரே

ராஜன் பாலன் பிறந்தனரேதாழ்மையான தரணியிலே ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரேஏழ்மையானதொரு மாட்டுக்கொட்டில்தனில்தாழ்மையாய் அவதரித்தார் — ராஜன் 1. அன்னை மரியின் கர்ப்பத்தில் உதித்தார்அன்னல் ஏழையாய் வந்தார்அவர் வாழ்வினில் மானிடரைகாக்க என்னிலே அவதரித்தார்அன்னல் ஏழையாய் வந்தார் — ராஜன் 2. பாரினில் பாவம் போக்கவே பாங்குடன்மானிட ஜென்மம் எடுத்தார்அவர் பாதம் பணிந்திடுவோம்பாலனின் அன்புக்கு எல்லை உண்டோமானிட ஜென்மம் எடுத்தார் — ராஜன் Rajan Paalan PiranthanaraeThazhmaiyaana Tharaniyilae Aathiban Piranthaar Amalaathiban PiranthanaraeYealmaiyaana Thoru Maattuk Kottil thanilThazhmaiyaai

Raajan Paalan Piranthanarae – ராஜன் பாலன் பிறந்தனரே Read More »

Vinnil ore natchathiram minni thilangkuthae – Tamil christmas songs lyrics

Vinnil ore natchathiram minni thilangkuthaeVinnavarin pirapidathai vazhikaatta chelluthae Gloria Gloria Halleluiah Aranmanai illai angkaara veedillai maatu thozhuvathilaeParlogam mahizha thootharkal vaazhtha puniyar poomyil avatharithaar Saasthirikal aattidaiyar yesuvai tharisithu kaanikai seluthinarUlaka ratchakar yesu piranthaar narcheithi ulakengkum paraisaatinar

Vinnil ore natchathiram minni thilangkuthae – Tamil christmas songs lyrics Read More »

VAANAVAR ISAYIL – வானவர் இசையில் வாழ்த்தொலி கிறிஸ்துமஸ் பாடல்

வானவர் இசையில் வாழ்த்தொலி கேட்டு மன்னவனே துயிலாய் அமைதியான இரவு நம் அமலன் பிறந்த இரவு இறைவன் கொண்ட துறவுநம் இதயம் வென்ற உறவு ஆராரிராரோ ஆராரிராரோ அன்பென்னும் மலர் விரித்து அருளெனும் மணம் விடுத்த இறைமகன் பிறந்திருக்க இமையெல்லாம் விழித்திருக்கும் ஆராரிராரோ ஆராரிராரோ தன்னலம் மறமறந்து மண்ணவர் நிலை உணர்ந்துவிண்ணவன் விழி திறக்க மண்ணகம் மலர்ந்திருக்கும்

VAANAVAR ISAYIL – வானவர் இசையில் வாழ்த்தொலி கிறிஸ்துமஸ் பாடல் Read More »

Vaan Velli Prahasikkume – வான் வெள்ளி பிரகாசிக்குதே

வான் வெள்ளி பிரகாசிக்குதேஉலகில் ஒளி வீசிடுமேயேசு பரன் வரும் வேளைமனமே மகிழ்வாகிடுமே 1. பசும் புல்லணை மஞ்சத்திலேதிருப்பாலகன் துயில்கின்றான்அவர் கண் அயரார் நம்மை கண்டிடுவார்நல் ஆசிகள் கூறிடுவார் – வான் 2. இகமீதினில் அன்புடனேஇந்த செய்தியை கூறிடுவோம்மகிழ்வோடு தினம் புகழ் பாடிடுவோம்அவர் பாதம் பணிந்திடுவோம் – வான்

Vaan Velli Prahasikkume – வான் வெள்ளி பிரகாசிக்குதே Read More »

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி

1. பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடிகர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடிபக்தியுடன் இத்தினம் வா ஓடி 2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்துசீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்பாலனான இயேசு நமின் சொத்து 3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம் 4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோவானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோஈனக் கோலமிது விந்தையல்லோ 5. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடிமந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல்

Bethlehem Oororam sathirathai – பெத்தலகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி Read More »

Enalogathil Yesu Yean Piranthar – ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்

ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார் ஆ அதிசயம் ஆ அதிசயம்அன்பரின் ஜெனிப்பு அதிசயம்அன்பரின் பிறப்பு அதிசயம் மா மகிமையே மா மகிமையேமனுக்குலம் மீட்ட மகிமையேமனு உரு எடுத்த மகிமையே மா பரிசுத்தர் மா பரிசுத்தர்பரலோக மேன்மை துறந்ததால்பாவியின் சாயல் அணிந்ததால் ஆ அல்லேலூயா ஆ அல்லேலூயாஆகாய மகிமை ஜொலித்ததால்ஆட்டிடையர் கண்டு இரசித்ததால் Eenalokathil Yesu Yean PiranthaarEena Paavikalai Metka Thaan Piranthaar Aa Athisayam Aa AthisayamAnbarin Jenippu AthisayamAnbarin

Enalogathil Yesu Yean Piranthar – ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார் Read More »

Ulagil Vanthar Deiva Sudhan – உலகில் வந்தார் தெய்வ சுதன்

உலகில் வந்தார் தெய்வ சுதன்வையம் போற்றும் வல்ல பரன்அதிக் குளிரில் நடு இரவில்உதித்தனரே மானிடனாய் 1. பெத்தலையில் மாடடையில்புல்லணையில் அவதரித்தார்வேதத்தின் சொல் நிறைவேறிடதேவன் வந்தார் நம்மை மீட்டிடவே 2. வான சேனை கீதம் பாடிவாழ்த்தினரே விண்ணவனைஉன்னதத்தில் மாமகிமைமண்ணுலகில் சமாதானமே

Ulagil Vanthar Deiva Sudhan – உலகில் வந்தார் தெய்வ சுதன் Read More »

Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு

பல்லவி என்ன பாக்கியம், எவர்க்குண்டுஇந்தச் சிலாக்கியம்? அனுபல்லவி விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன சரணங்கள் 1. வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது — என்ன 2. சாமியைக் கண்டேன் – மகானந்தம் – சாலவுங்கொண்டேன்,காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் — என்ன 3. அன்னமும் நீயே – கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;மின்னறு

Enna Baakkiyam Evarkkundu – என்ன பாக்கியம் எவர்க்குண்டு Read More »

Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்

ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் ஆதவன் இயேசு பிறந்தாரென்று – 2 அல்லேலூயா பாடிடுங்கள் – 4 1.அன்னை மரியின் சின்னப் பிள்ளை அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு வழியும்சத்தியமும்ää ஜீவனும் இயேசு 2. முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே கண்மணிப்போல காப்பவரே காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal Aathavan Yesu Piranthaartnru – 2 Allaeluuyaa Paadidunkal – 4 1.annai Mariyin

Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் Read More »

Enthan Thaaium Enthan Thanthaium – எந்தன் தாயும் எந்தன் தந்தையும்

1.எந்தன் தாயும் எந்தன் தந்தையும்எந்தன் நண்பனும் எந்தன் உயிரும்ஆன இயேசு பிறந்தார்-2 எனக்காக இன்று பிறந்தார்என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2கரங்களை தட்டி கைகளை உயர்த்திசப்தமாய் துதித்து பாலனை புகழ்வந்த நந்நாள் இதுவே-2 கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே-4 2.என்னை தேற்ற என்னை மாற்றஎன்னை காக்க என்னை நடத்தஇயேசு இன்று பிறந்தார்-2 எனக்காக இன்று பிறந்தார்என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2நன்றி சொல்வேன் நல்ல நண்பனேநன்மைகள் செய்த எந்தன் இயேசுவேநன்றி நன்றி நன்றியே-2 நன்றி நன்றி நன்றியே-4 3.எந்தன் பாவம் எந்தன்

Enthan Thaaium Enthan Thanthaium – எந்தன் தாயும் எந்தன் தந்தையும் Read More »