christmas

Kandangi selai katti Tamil Christmas lyrics கண்டாங்கி சேலை கட்டி

கண்டாங்கி சேலை கட்டிமரிக்கொழுந்து தலையில் சூடிகஞ்சி பானை சுமந்து போகும்சின்ன பொன்னே கொஞ்சோ நில்லு தன்னானே தான நன்னே தன்னனனே தானே நானே குளம் எல்லாம் நறைஞ்சிருக்கு வயலெல்லாம் வெளைஞ்சிருக்கு கைல காசு இருக்கு கவலை இனி நமக்கு எதுக்கு மதியீனமாய் பேசாதைய மனதில் கர்வம் கொள்வதையே இன்று இரவு ஜீவன் போனால் சேர்த்த செல்வம் யாருக்கு போகும் உனக்காக மேன்மை இழந்தார் எனக்காக மகிமை இழந்தார் நமக்காக தன்னை இழந்த தேவ பாலன் பிறந்தார் ஐயா […]

Kandangi selai katti Tamil Christmas lyrics கண்டாங்கி சேலை கட்டி Read More »

Maa Devan Piranthar – மா தேவன் பிறந்தார்

மா தேவன் பிறந்தர்மண் மீதில் உதித்தார்மகிழுடன் பாடிடுவோம்மகிழ்ந்து கொண்டாடிடுவோம் Happy Christmas … மாந்தரின் பாவங்களை மன்னிக்க அவர் வந்தார் மகிமையில் சேர்த்திடவேமகிபன் வந்துவிட்டார் நீங்கா துன்பங்களை நீக்கிட அவர் வந்தார் நித்திய வாழ்வினையேநிர்மலன் தந்திடுவார் Maa Devan PirantharMan Meethil UthitharMagiludan PaadiduvomMagilnthu Kondadiduvom Happy Christmas … Maantharin Paavangalai Mannikka Avar Vanthar Magimaiyil SerthidavaeMagiban Vanthuvittar Neenga Thunbangalai Neekida Avar vantharNithiya Vazhvinayae Nirmalan Thanthiduvar

Maa Devan Piranthar – மா தேவன் பிறந்தார் Read More »

PAAR ENGUM MAGILNTHU AADA -பார் எங்கும் மகிழ்ந்து ஆட

பார் எங்கும் மகிழ்ந்து ஆடவிண் தூதர் இசைந்து பாடசின்னஞ்சிறு பாலகனாய்மண்ணில் வந்த மன்னவனாம்அன்னைமரி பாலகனை போற்றுவோம் விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற தேவ மைந்தன் இன்று பிறந்தார் மேய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லவேபாலகனை காண அவர்சென்றனரேகந்தை துணி கோலமாகமுன்னனையின் மீதினிலேஉலகத்தின் இரட்சகரை தொலுதனரே வானில் புது விடிவெள்ளிதோன்றியதேதேவ மகன் பிறப்பினைகூறியதேஞானிகளும் பின்சென்றுகாணிக்கைகள் கொண்டு சென்றுஇயேசு பாலன் முன்பாக பணிந்தனர்

PAAR ENGUM MAGILNTHU AADA -பார் எங்கும் மகிழ்ந்து ஆட Read More »

Vanathela Mimini Kuttom – வானத்திலே மின்மினிக் கூட்டம்

வானத்திலே மின்மினிக் கூட்டம் கூட்டத்திலே தேன்துளி இராகம்வானத்தித்திலே மின்மினிக் கூட்டம்கூ ட்டத்திலே தேன்துளி இராகம் கர்த்தராம் இரட்ஷகர் மண்ணில் பிறந்தார் தந்தையின் கோலமாய் முன்னணையிலேகர்த்தராம் இரட்ஷகர் மண்ணில் பிறந்தார் தந்தையின் கோலமாய் முன்னணையிலே வானத்திலே மின்மினிக் கூட்டம்கூ ட் ட த் தி லே தேன்துளி இராகம் பூரண அழகுநிறை பாலனின் பிரசன்னம் கிடைக்கப்பெற்ற ஆயர்கள் பூரண அழகுநிறை பாலனின் பிரசன்னம் கிடைக்கப்பெற்ற ஆயர்கள் பாடிப் பாடி துதித்தனரே பாதம் போற்றி பணிந்தனரேபாடிப் பாடி துதித்தனரே பாதம்

Vanathela Mimini Kuttom – வானத்திலே மின்மினிக் கூட்டம் Read More »

Anbin Uruvilae Siru Malalai Vadivilae – அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே

அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலேமார்கழி குளிரிலே ஏழை மனிதராய் வந்தாரேவாருங்கள் வாருங்கள் பாலனை பாருங்கள்பாடுங்கள் பாடுங்கள் புது பாட்டு பாடுங்கள்-2 1.விண்ணை ஆளும் மன்னன் இயேசுநம்மை மீட்க மண்ணில் வந்தார்வான தூதர் செய்தி சொல்லஇடையர்களும் கானம் பாட-2 ஜோதியாய் அங்கு தோன்றவிண்ணவர் மகிழ்ந்து பாட-2 Happy Happy Happy Happy ChristmasMerry Merry Merry Merry Christmas-2 2.தந்தையான விந்தை தேவன்தன் பிள்ளையை நமக்கு தந்தார்பாவியான மனிதர்க்காகபாவம் போக்க பாரில் வந்தார்-2 நட்சத்திரம் வானில் தோன்றஇயேசு

Anbin Uruvilae Siru Malalai Vadivilae – அன்பின் உருவிலே சிறு மழலை வடிவிலே Read More »

Thentral kaatae veesu -தென்றல் காற்றே வீசு

தென்றல் காற்றே வீசுஇயேசுவோடு பேசுமனு மைந்தனாய் அவதாரமோமரி பாலனாய் அதி ரூபனோஅதிகாலை அதிசயமோஅதிகாலை அதிசயமோ – தென்றல் காற்றே வீசு யூத ராஜன் இவர்தானோயாரோ யாரோ யாரோ யாரோமனுவேலன் இவர் பேரோயாரோ யாரோ யாரோ யாரோஆதியும் அந்தமும் இவர்தானோநீதியின் சூரியன் இவர்தானோநல்ல ஜீவ அப்பமும் இவர்தானேபணிந்து போற்றுவோம்மெய் ஜீவ நதியும் இவர்தானேஇயேசுவைப் புகழுவோம் – தென்றல் காற்றே முற்றிலும் அழகு உள்ளவரோயாரோ யாரோ யாரோ யாரோஅற்புதம் செய்யும் வல்லவரோயாரோ யாரோ யாரோ யாரோபரலோகப் பிதாவின் தாசன் அன்றோஆத்மாவுக்குகந்த

Thentral kaatae veesu -தென்றல் காற்றே வீசு Read More »

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரேமண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே – சிறு மழலையாய் பனியில் குளிரிலே பிறந்தவரே-உம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே மண்ணில் வந்த வின்னொலியே…..1கந்தை துணியில் விந்தை யாக வந்த தேவ பாலகனே கந்தை துணியில் விந்தை யாக வந்த தேவ பாலகனேவிடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக வந்தவரேவிடிகாலை அழகே வழிகாட்டும் மறையே விண்மீன் ஒளியாக வந்தவரேஉம்மை வாழ்த்தி வணங்கி புகழ்வோமே

மண்ணில் வந்த வின்னொலியே மரியின் மடியில் பிறந்தவரே Read More »

Christmas Christmas Christmas Christmas yenigun magzhchi

Christmas Christmas Christmas Christmas yenigun magzhchiidhai kellu Kellu Kellu idhu Unnmai nigazhchi-2pirandaar pirandaar pirandaar pirandaar yesu pirandaar -2 1)Hospital illai, doctor nursum illai, labour wardu andha maattu kottagai dhaanay,modern dressu illai foam bedum illai, hay mattil China paalan padukkai dhaanay, virgin Mary petredutha Deva pillaiku happy birthday Paaduvom jesusukku-2 Pirandar pirandar pirandar pirandar yesu pirandar-2

Christmas Christmas Christmas Christmas yenigun magzhchi Read More »

Kulir Kaalam Pani neram Nam devan vandhuthithaar – குளிர் காலம் பனி நேரம்

குளிர் காலம் பனி நேரம் நம் தேவன் வந்துதித்தார் மறைநூலை நிறைவேற்ற நம் மன்னவன் அவதரித்தார் வார்த்தையாவர் இங்கு வந்துதித்தார் அவர் நம்மிடையே இன்றும் குடிகொள்வார் பூமியின் பாவங்கள் அகன்றிடவே பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் தேவ பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் உன்னத தேவன் உதித்துவிட்டார் அவர் உன்னதங்களில் நம்மை நிறுத்திடுவார் பூமியின் பாவங்கள் அகன்றிடவே பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் தேவ பாலனாய் நம்மிடை வந்துதுதித்தார் Kulir Kaalam Pani neram Nam devan vandhuthithaarMarainoolai Niraivaettra Nam

Kulir Kaalam Pani neram Nam devan vandhuthithaar – குளிர் காலம் பனி நேரம் Read More »

Boomikoru Punitham – பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ

பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ!மன்னவனின் பிறப்பால்பூவுக்கொரு இரட்சிப்பும் வந்ததிப்போ!மன்னவனின் வரவால்பாவமில்லை, இனி சாபமில்லைஇன்பத்திற்கும் இனி எல்லையில்லைஇறைவன் பிறந்ததால் 1. வானங்களும் வந்து வாழ்த்திடுதே வசந்தத்தின் துவக்கநாள்கானங்களும் காதில் கேட்டிடுதே காரிருள் அகன்ற நாள்இரவினில் தோன்றும் உதயமே நம் இயேசுவின் பிறந்தநாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள் 2. தூதர்களின் கானம் ஒலிக்குதே தூயவர் தோன்றும் நாள்உயிர்களில் புத்துயிர் தோன்றுதே உன்னதர் வந்தநாள்பாலையில் வந்த சோலையே நம் பாலகன் பிறந்த நாள்பாதகர் நம்மில் பாவத்தை மீட்க பாலனாய் வந்தநாள்

Boomikoru Punitham – பூமிக்கொரு புனிதம் வந்ததிப்போ Read More »

சின்னஞ்சிறு சுதனே | Chinnanchiru suthane

சின்னஞ்சிறு சுதனே என்னரும் தவமேமன்னர் மன்னவனே உன்னததிருவே 1. காடுண்டு நரிக்கு குழிகளுமுண்டுகூடுண்டு பறவைகட்குபாடுண்டு உமக்கு மனிதகுமாரனேவீடுண்டோ உந்தனுக்கு– சின்னஞ்சிறு 2. தாரணி துயர்கள் துன்பங்கள் நீங்ககாரணம் நீரானீரோகோர வெம்பகைகள் பாரச்சுமைகள்தீர மருந்தானீரோ – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு 3. சுற்றம் தாய் தந்தை மற்றுமனைத்தும்முற்றிலும் நீரல்லவோகுற்றம் துடைக்க பற்றினை நீக்கஉற்றவர் நீரல்லவோ– சின்னஞ்சிறு 4. பாசமாய் வந்து காசினை மீட்டநேசமுள்ள ஏசுவேநீச சிலுவை தொங்கப் பிறந்ததாசரின் தாபரமே – ஆ..ஆ..ஆ– சின்னஞ்சிறு

சின்னஞ்சிறு சுதனே | Chinnanchiru suthane Read More »