christmas

Ponnana Neram Ven panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும்

பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம்தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன்1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போகபேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்கபிறந்து வந்தார்உலகை ஜெயிக்க வந்தார்அல்லேலுயா பாடுவோம்மீட்பரை வாழ்த்துவோம்2. உண்மையின் ஊழியம் செய்திடவேவானவர் இயேசு பூவில் வந்தார்வல்லவர் வருகிறார்நம் மீட்பர் வருகிறார்3. வானமும் பூமியும் அண்டமும் படைத்துவேதத்தின் ஓளியை பரப்பினாரேஇருளை அகற்றுவார்நம்மை இரட்சித்து நடத்துவார்

Ponnana Neram Ven panithoovum – பொன்னான நேரம் வெண்பனிதூவும் Read More »

Vaan Thoodhan Thoniyinil – வான் தூதன் தொனியினில்

Ÿவான் தூதன் தொனியினில்விண் மீன்கள் நடுவினில்தேவன்பை உலகினில்விதைக்கப் பிறந்தார் 1) வானவன், பூமகன், ஆதவன், கோமகன்முற்றிலும் துறந்து கந்தையில் தவழ்ந்தார்பொன்னவன், மன்னவன், பராபரன், தற்பரன்மந்தையின் நடுவினில் அன்பை நிறைத்தார் கூடுவோம் பாடுவோம்கூடுவோம் போற்றுவோம் 2) மேய்ப்பனும், யூதனும், மன்னரும், விண்ணரும்ஒன்றாய் பணிந்திட காரணம் ஆனார்பாதகன், நாசகன், வீணவன், தோற்றவன்என்னையும் மீட்டிட கிறிஸ்து பிறந்தார்

Vaan Thoodhan Thoniyinil – வான் தூதன் தொனியினில் Read More »

Piranthar Piranthar Kiristhu Piranthar – பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்கபிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க 1. மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சிஎன்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார் 2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்தூதர் சேனைகள் எக்காளம் முழங்கஎன்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார் 2. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்மாந்தர்

Piranthar Piranthar Kiristhu Piranthar – பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் Read More »

NAMAKKORU PALAGAN PIRANTHAR – நமக்கொரு பாலகன் பிறந்தார்

நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கோர் சுதன் கொடுக்கப்பட்டார் அவர் இயேசு தெய்வ மைந்தனாம் அவர் பாதம் வணங்குவோம் உன்னதத்தில் மகிமை பூமியில் அமைதி என்றும் உண்டாகவே 1. அதிசயமானவர் அவர் ஆலோசனை கர்த்தா வல்லமையுள்ளவர் அமைதி காப்பவர் இம்மானுவேலவர் என்றும் நம்மோடிருப்பவர் இருளை அகற்றி ஒளியை தருபவர் – நமக்கொரு 2. பாவிகள் நமக்காய் இந்த பாரில் உதித்தவர் வான்மகிமைவிட்டு ஏழையாய் வந்தவர் தேவாதி தேவனை இந்த ராஜாதி ராஜனை ஏகமாய் போற்றியே

NAMAKKORU PALAGAN PIRANTHAR – நமக்கொரு பாலகன் பிறந்தார் Read More »

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்–Namaku oru paalakan

நமக்கொரு பாலகன் பிறந்தார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2 கர்த்தர்த்துவம் அவர் தோளின் மேலே அதிசயமானவர் அவர் நாமம் ஆலோசனை கர்த்தர் அவர்வல்லமை உள்ள தேவன் அவர் ஒப்புக்கொடுத்தாள் அன்று மரியாள் இயேசுவை சுமந்தாள் சந்தோஷத்தோடேபரிகாசம் சகித்தவளாய் இயேசுவை வளர்த்தாள் ஆசீர்வதிக்கப்பட்டாள் ஸ்த்ரீகளுக்குள்ளே யெகோவாவாம் நம் தேவன் அனுப்பினார் உலகுக்கு குமாரனை பாவத்தை வென்றவராய் பரிசுத்த ஆவியினால் பாலகனாய் அன்று பிறந்தார் Namakoru paalakan piranthaar Namakoru kumaaran kodukapattar Kartharthuvam avar tholin melaeAthisayamaanavar avar naamam

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்–Namaku oru paalakan Read More »

Thalaelo Sothimani pettegamae – தாலேலோ சோதிமணி பெட்டகமே

சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே – 2யூதருக்கு ஆதிமகனாய் பிறந்த அருந்தவமே – 2 தாலேலோ தாலேலோ தல தலே தலே தலே தலேலோ – 2 தச்சனுக்கு பிள்ளையென்றும்தாய் ஒருத்தி கன்னியென்றும்இச்சனங்கள் சொன்னாலும் இறைவானது திருகுமராநல்ல குறிகளெல்லாம் நான் பார்க்க தோணுதையா வல்லவராம் உன் தந்தை மனதில் என்ன வைத்தாரோஅன்பில் பிறந்தவனே அருமை திருமகனேஎன் வீட்டு பேர் ஒளியை ஏற்ற வந்த திருவிளக்கே தாலேலோ தாலேலோ Lyrics and meaning சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே

Thalaelo Sothimani pettegamae – தாலேலோ சோதிமணி பெட்டகமே Read More »

Bayi kecil miskin dan papa lirik

Lagu “Bayi kecil” terdapat di dalam album Natal Bayi kecil miskin dan papapadaNya harapan duniabayi kecil Tuhan semestadikandang terlenadikandang terlena Raja bagi mereka yang rendahJuga yang kaya dan muliaRaja atas segala rajaB’ri hidup baka Pandang Dia pembawa damaiDalam palungan terbuaiPandang Dia penebus duniaDatang bersujud padaNya Bayi kudus terang cahayaNyaMeghalau gelapnya malamBayi kecil yang menanggungBeban dunia,

Bayi kecil miskin dan papa lirik Read More »