Raakaalam Bethlehem Meitpergal – இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
1.இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் தம் மந்தைக்காத்தனர்; கர்த்தாவின் தூதன் இறங்க விண் ஜோதி கண்டனர் Raakaalam Bethlehem Meitpergal Tham Manthai Kaathanar; Karthavin Thuthan Iranga Vin Jothi Kandanar. 2.அவர்கள் அச்சம் கொள்ளவும் விண் தூதன் “திகில் ஏன்? எல்லாருக்கும் சந்தோஷமாம் நற் செய்தி கூறுவேன்“ Avargal Atcham Kollavum Vin Thuthan “Thihil Yean? Ellarukkum Santhosamam Nar Seithei Kooruven” 3. “தாவீதின் வம்சம் ஊரிலும் மெய் கிறிஸ்து நாதனார்; பூலோகத்தாருக்கு இரட்சகர் இன்றைக்குப் பிறந்தார்“ “Thaveethin Vamsam Oorilum Mei Kristhu Naathanaar; Poologatharukku Ratchakar Intraikku Piranthar” […]
Raakaalam Bethlehem Meitpergal – இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் Read More »