christmas

இயேசு மஹாராஜன் பிறந்தார் -Yesu Maharajan Piranthar

இயேசு மஹாராஜன் பிறந்தார் பெத்தலையில் தொழுவத்தில் பிறந்தார் வரவேற்கவே தூதர்களெல்லாம்பாடினர் அல்லேலூயா உன்னதத்தில் மகிமையும் இப்பூவில் சமாதானம் உண்டாகட்டும் சரணம் Iஅழகிய இரவு இது – நிர்மல இரவுஇளம்தென்றல் வீசிவரும் குளிர்மிகு இரவு – 2ஜீவ ஒளியாய் பாரில் இயேசுஉதித்த மகத்துவ இரவு சரணம் IIநம் பாவம் போக்க இயேசு பிறந்த இரவுநம் பாரம் சுமக்க அவர் வந்த இரவுபுதியொரு உலகம் பாரில் தோன்றஇயேசு பிறந்த இரவு சரணம் IIIமிக ஒளியுடன் நட்சத்திரம் ஜொலித்த இரவுஞானிகள் பிள்ளையைத்தேடி […]

இயேசு மஹாராஜன் பிறந்தார் -Yesu Maharajan Piranthar Read More »

பனி காலம் ஓர் நள்ளிரவில் -Pani kaalam or nalliravil

பனி காலம் ஓர் நள்ளிரவில்பெத்லகேமில் ஓர் சத்திரத்தில்மாட்டுக் கொட்டிலின் முன்னனையில்பிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா பெத்லகேம் அருகில் வயல்வெளிமேய்ப்பர் காத்தனர் மந்தைகளைஅதன் கூறினான் நற்செய்தியைபிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா வானத்தில் ஓர் நட்சத்திரம்கண்டனர் மூன்று சாஸ்திரிகள்அறிந்தார் பேரோர் உண்மைதனைபிறந்தார் ஓர் பாலகன்கன்னி மரியின் மடியிலேகந்தை துணிகள் நடுவிலேபிறந்த பாலனை சந்திப்போமாஅவர் பொற் பாதம் பணிவோமா

பனி காலம் ஓர் நள்ளிரவில் -Pani kaalam or nalliravil Read More »

கிறிஸ்து பிறந்துவிட்டார் -Kristhu Piranthuvitar

HAPPY HAPPY CHRISTMAS; MERRY MERRY CHRISTMAS கிறிஸ்து பிறந்துவிட்டார்; நம் ராஜன் உதித்துவிட்டார் 1. பிறந்துவிட்டார்; இயேசு பாலன் நமக்காகவே; மானிடனாய் அவதரித்தார்; இம்மானுவேலன் நம் பாவம் போக்க; ரட்சகராய் (போற்றி கொண்டாடுவோம்; நம் இயேசுவையேவாழ்த்தி கொண்டாடுவோம்; நம் ராஜனையே ) -2கிறிஸ்து பிறந்துவிட்டார்; நம் ராஜன் உதித்துவிட்டார் 2. பார் படைத்த; பரம வேந்தன்இப்பாரினிலே; தோன்றிவிட்டார் அகிலம் ஆளும்; இயேசு நாதன் தாழ்மையாக; மலர்ந்து விட்டார் – போற்றி கொண்டாடுவோம்… 3. மனுக்குலத்தை; மீட்டிடவே

கிறிஸ்து பிறந்துவிட்டார் -Kristhu Piranthuvitar Read More »

பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம் இல்லாம – Bethelehem oorula sathirathil idam ilama

Bethelehem oorula sathirathil idam ilama -2Madu katum kota munalaNama yesu Sami vandhu porantharu -2 podae Thanthanae thanthanaeThan thanae thanthaeThanthanae thanthanaeOh oh oh-2La la la la la la Mmmmm hmmm Mandhaya kaka ponavaga thuthargala kandaga-2Thuthamaru sonatha ketu santhosa patagaMundru gnani margalum natchathira kandaga -2Pinala avaga ponagaYesu sami-a tha avaga kandagaPodae thanthanae…… Nama vazkai osandhida Elai-a pola

பெத்லகேம் ஊருல சத்திரத்தில் இடம் இல்லாம – Bethelehem oorula sathirathil idam ilama Read More »

கிருபை வந்தது இந்த மண்ணிலே- Kirubai vanthathu Intha mannilae

LYRICS:-வந்தது வந்தது கிருபை வந்தது இந்த மண்ணிலேதந்தது தந்தது ஜீவன் தந்தது எந்தன் வாழ்விலே(2)ஆ..ஆ.. மகிமை தேவ மகிமை இன்று இறங்கி வந்ததேமனதும் எந்தன் மனதும் இன்று புதியதானதே(2) -வந்தது 1) ஆதி வார்த்தை மாம்சமாகி உதயமானதேஅன்பு என்னும் கருவாகி இதயம் வென்றதே(2)மனுவாக எம்உள்ளில்(நம்உள்ளில்) இறைவன் பிறந்ததை மகிழ்வான மனதோடு நாமும் பாடுவோம். -வந்தது 2) பழுதற்ற ஆட்டுக்குட்டி எந்தன் இயேசுவேபலியாகி எமைமீட்ட எந்தன் ராஜனே(2)இம்மானுவேலாக என்றென்றுமேஎம்மோடு வாழவே மீண்டும் உயிர்த்தாரே(2) -வந்தது

கிருபை வந்தது இந்த மண்ணிலே- Kirubai vanthathu Intha mannilae Read More »

கிறிஸ்மசு வந்தாச்சி சந்தோக்ஷம் -Christmasu vanthachi Santhosam

Lyrics:Thillale Thillale Thillale thilla thillale (2)Christmasu vanthachi Santhosam namathachi Yesu saami poranthachiAatam paatam kondaatam than – Thillale 1) Maatu kottinilae pirathavarae Manitharai meetka avatharitheeraeManathil santhosam thandheerae thandheerae – Thillale 2)Oliyaai ulagathile vanthavarae Paava vazhkaiyai verutheeraePuthiya nambikaai thandheerae thandheerae – Thillale 3)Athisayamaanavarai irupavarae Anbaai ennai anaithu kondeeraeAppa endra urimai thandheerae thandheerae – Thillale தில்லாலே தில்லாலே தில்லாலே

கிறிஸ்மசு வந்தாச்சி சந்தோக்ஷம் -Christmasu vanthachi Santhosam Read More »

இயேசு பாலனை பார்த்திட ஆசை- Yesu Paalanai parthida aasai

ஆசை ஆசை ஆசைஇயேசு பாலனை பார்த்திட ஆசைஆசை ஆசை ஆசையூத ராஜனை வாழ்த்திட ஆசை பெத்லகேம் ஊருக்கு போவோம் வாங்கசத்திர தொழுவத்தை அடைவோமேஉத்தமர் இயேசுவின் பாதம் பணிந்துநித்திய வாழ்வினைப் பெறுவோமேஒன்றாய் கூடி இன்றே செல்வோம் வான தூதர் பாடிடகான மேய்ப்பர் ஆடஞான சாஸ்திரிகள் தேடிடவானில் வெள்ளி தோன்றஅன்னை மரி மடியினிலேராவின் குளிரினிலேமுன்னணையில் தாழ்மையாகபிறந்தார் பிறந்தார் தேவ மைந்தன் மந்தை மேய்ப்பன் நான் என்றால்ஆட்டுக் குட்டி படைப்பேன்விந்தை தூதன் நான் என்றால்பாட்டுப் பாடி துதிப்பேன்உலகத்தையே படைத்தவரேயாது பரிசளிப்பேன்இதயத்தையே அன்பாககொடுப்பேன்

இயேசு பாலனை பார்த்திட ஆசை- Yesu Paalanai parthida aasai Read More »

அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae

LYRICS:அழகே கொள்ளை அழகே நீர் தலை சாய்க்க இடம் இல்லையோ கண்ணே கண்ணின் மணியே நீ கண்ணுறங்க வழியில்லையே பூமிக்கெல்லாம் சந்தோஷமும் உலகெங்கிலும் உற்சாகமும் உம்மாலே தான் வந்தது பரிபூரண அழகுள்ளவர் நீரே பரிசுத்தம் நிறைந்துள்ளவர் – 2இருள் சூழ்ந்துள்ள என் வாழ்வின் ஒளியே கரை போக்கும் சுத்த ஜீவ நதியே ஓ ….. நீதியின் சூரியனே, நீதியின் வெளிச்சமே அன்பே உருவானவர் நீரே அடைக்கல அரண் ஆனவர் -2என் இதயத்தை திறந்து வைப்பேனே உம்மை வரவேற்க

அழகே கொள்ளை அழகே – Azhagae Kollae Azhagae Read More »

எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு- Ettuthikkum Seathi onnu

தந்தானே தந்தானானேதானனன்னே தந்தானானேதந்தானே தனானன்னானேதன தானானே தானேனன்னானே-2 எட்டுத்திக்கும் சேதி ஒண்ணுபாட்டுல நான் சொல்ல வந்தேன்காது கொடுத்து நல்லா கேளுங்கஇயேசு இராஜன் இன்று பிறந்தாருங்க-2 மன்னாதி மன்னவராய்இராஜாதி இராஜன் அவர்-2மாட்டுத்தொழுவில் பிறந்தார்எங்க மணவாளன் பிறந்தார்ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் போடுஇயேசு பிறந்த நாளை இன்று பாடு-2 தந்தானே தந்தானானேதந்தானானே தானேனன்னேதந்தானே தந்தானானானேதன தானானே தானேனன்னானேதந்தானே தன்னானானேதானனன்னே தந்தானானேதந்தானே தனானன்னானேதன தானானே தானேனன்னானே 1.ஏழைகளின் இதயமாகஇன்ப இயேசு பிறந்தார்ஏழ்மையை ஒழித்திடவேதேவ மைந்தன் பிறந்தார்-2-மன்னாதி 2.வந்தாரை வாழ வைக்கும்வல்ல இயேசு

எட்டுத்திக்கும் சேதி ஒண்ணு- Ettuthikkum Seathi onnu Read More »

நம் வாழ்க்கை மாற்றிடவே-Nam Vaazhkai Maatridave

நம் வாழ்க்கை மாற்றிடவேநம் இயேசு பிறந்தாரைய்யா என் வாழ்வில் ஒளி ஏற்றவே எனக்காய் உதித்தரைய்யா என்னை தேடி ஓடி வந்தீரய்யா எந்தன் பாவங்களை போக்கிடவே எனக்காக நீர் பூமியில் பிறந்தீரய்யா மனுக்குல ஜனங்களை இரட்சிக்கவே என் தேவைகளை உம்மிடத்தில் கேட்கும் முன்னே அள்ளி அள்ளி தந்தீரைய்யாநான் மனிதர் முன்பு மனமுடைந்து போகாமலே மகிமைப் படுத்தி நீரைய்யா என்ன கொடுத்து உந்தன் அன்பை ஈடு செய்வேனய்யா நான் தட்டு தடுமாறி நான் விழும் போதெல்லாம் என்ன வந்து தாங்கினீரைய்யா

நம் வாழ்க்கை மாற்றிடவே-Nam Vaazhkai Maatridave Read More »

அடிங்கட மேளம் – Adingada Melam

Lyrics:அடிங்கட மேளம் தாளம் விழா வந்துருச்சு சந்தோஷமா வாழ்த்தி பாட மேட அமஞ்சுருச்சு (அம்ஞ்சுருசு)எங்க மனசெல்லா நெறஞ்சுருக்கு ரசாவே ரசாவே – அத ஆனந்தமா பாட போறோ(ம்) எங்க ஏசுவே ஏசுவே கள மேட்டு நாங்க மெட்டு கட்டி பாடும் பாட்டுஎங்க சந்தோஷத்த போட்டு நம்ம ஏசு சாமி பொறந்தத கேட்டு வழி தெரியாம கண் மூடி வாழ்ந்திருந்தோம்விழி திறக்காம பாத மாத்தி நடந்தோம் எங்க வாழ்க்கைய ரட்சிக்க வந்த என் ஏசுவே புது வெளிச்சத்த தந்த

அடிங்கட மேளம் – Adingada Melam Read More »