Cynthia Ebenezer

Life Jore – லைஃப் ஜோரு

Life Jore – லைஃப் ஜோரு Enna Kandaru Therinju kondaruNalla Vala Vacharu peruga senjaruOru background um illamale mela thooki vecharu (nenacharu asirvadhicharu)Sinthama sithama setharama singarattha thantharu (thane thane thananane nane) Etho Moolaiyiliruntha eniyu kooda kootiKannukulla vechi pathutare nalla Pre chorus:Un Kanneera ne Thodachiko (Kashtathilum santhoshamtha)Avara mattum pidichiko (Nashtathilum kondattamtha)Un siluvaiya ne thookiko (Avar sitha vazhntha pothum)Iniku […]

Life Jore – லைஃப் ஜோரு Read More »

Avarai Nokki koopiduven – அவரை நோக்கி கூப்பிடுவேன்

Avarai Nokki koopiduven – அவரை நோக்கி கூப்பிடுவேன் அவரை நோக்கி கூப்பிடுவேன்சத்ததிற்கு பதில் தருவார்ஆபத்தில் கூட இருந்துதப்புவித்து பாதுகாப்பார் நான் பற்றும் நம்பிக்கைஅசையாத அடைக்கலம் என் ஒரே நம்பிக்கைதேவன் ஒருவரே 1.எதிரியால் மறைக்கப்பட்டபொரியிலிருந்து தப்புவிப்பார்கூடார மறைவில் என்னைஒளித்து வைத்து பாதுகாப்பார் சாவுகேதுவான சாபம்ஒன்றும் என்னை நெருங்காது வாதை என் கூடாரத்தை அணுகாது 2.மரண இருளின் பள்ளத்தாக்கின்வழியின் ஊடே நடந்தாலும்கர்த்தர் என் பாதுகாப்புஒன்றுக்கும் அஞ்சிடேனே நீடித்த வாழ்வோடுதிருப்தியாக்கி நடத்திடுவார்நன்மையும் கிருபையும்என்னை தொடர செய்திடுவார் நான் பற்றும் நம்பிக்கைஅசையாத

Avarai Nokki koopiduven – அவரை நோக்கி கூப்பிடுவேன் Read More »