D. Bennet Christopher

Vizhundhutaenu Paarthiya song lyrics – விழுந்துட்டேனு பார்த்தியா

Vizhundhutaenu Paarthiya song lyrics – விழுந்துட்டேனு பார்த்தியா விழுந்துட்டேனு பார்த்தியாஏமாந்துபோய் நின்னியாஇயேசு என்ன நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா…..(2) கிருபையால நானும் நிற்கிறேன்நிர்மூலமாகாமல் இருக்கிறேன்…..(2) விழுந்துட்டேனு பார்த்தியாஏமாந்துபோய் நின்னியாஇயேசு என்ன நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா…..(2) சத்துரு வெள்ளம் போல என்னை எதிர்த்தாலும்ஆவியானவர் கொடியேற்றி என்னை நடத்துகிறார்….(2) எனக்கு எதிராக எழும்பும் ஆயுதம்…..(2)வாய்க்காமல் போய்விடும் இயேசுவின் நாமத்திலே….(2) விழுந்துட்டேனு பார்த்தியாஏமாந்துபோய் நின்னியாஇயேசு என்ன நிற்க செய்தார் சாத்தான் நீயும் பார்த்தியா…..(2) எதிரிகள் கூட்டமாக […]

Vizhundhutaenu Paarthiya song lyrics – விழுந்துட்டேனு பார்த்தியா Read More »

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டுமனுஷருக்குள்ளே வல்லமையான வேறொரு நாமம் இல்லை அவர் நாமம் இயேசு கிறிஸ்து 1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையேஅவர் நாமம் இயேசு கிறிஸ்து 2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும் எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும்நாம் விடுதலை அடைவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையேஅவர் நாமம் இயேசு கிறிஸ்து

வானத்திலும் இந்த பூமியிலும் – Vanathilum Intha Boomiyilum Read More »