D. Joseph

உன்னத கீதம் பாட – Unnatha keetham paada Christmas song lyrics

உன்னத கீதம் பாட – Unnatha keetham paada Christmas song lyrics Happy, Happy ChristmasMerry, Merry ChristmasHappy, Happy, Happy, Happy Christmas உன்னத கீதம் பாடஆலய மணிகள் முழங்கதேவபாலன் இயேசு மண்ணில் நமக்காய் பிறந்தார்மகிழ்வோம்…புகழ்வோம்…இணைந்து கூடி நடனமாடி ஆர்ப்பரிப்போமே! Happy, Happy ChristmasMerry, Merry ChristmasHappy, Happy, Happy, Happy Christmas விண்ணில் வெள்ளி தோன்றவேவிமலனாய் உதித்தாரேமண்ணில் அமைதி ஓங்கவேமரியிடம் பிறந்தாரேமன்னர் மூவர் காணமந்தை ஆயர் கூடகந்தை கோலமாக கடவுள் வந்தார்மகிழ்வோம்…புகழ்வோம்…இணைந்து கூடி […]

உன்னத கீதம் பாட – Unnatha keetham paada Christmas song lyrics Read More »

ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane

ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane ஆனந்த சாரலென அவனி வந்தவனேஆகாயம் திறந்து எங்கள் இதயம் நின்றவனே (2)மழலை இயேசுவே உன்னில் மனிதம் மகிழுதேகுழந்தை இயேசுவே இதய குடிலில் தவழுமே இறைவனே இன்று மனிதராகிறார் – மகிழ்ந்துப் பாடுவோம்மனிதமே இன்று விடியல் காணுது – மாண்பைப் போற்றுவோம்இதயக் குடிலிலே இயேசு பிறக்கிறார் – உவகை கொள்ளுவோம்எளிமை வீட்டிலே இறைவன் தவழ்கிறார் – உணர்ந்து வாழுவோம்உன்னதத்திலே கடவுளுக்கு மாட்சிமைமண்ணகத்திலே நல் மாந்தருக்கு அமைதியே வார்த்தையே

ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane Read More »