D

Devathi Devanai Rajathi Rajanai – தேவாதி தேவனை ராஜாதி ராஜனை

Devathi Devanai Rajathi Rajanai – தேவாதி தேவனை ராஜாதி ராஜனை 1.தேவாதி தேவனை ராஜாதி ராஜனைஉயர்த்திடுவேன் – துதிகளின்மத்தியில் வாசம் செய்திடும்இயேசுவை உயர்த்திடுவேன் நீரே தேவன் தேவாதி தேவன்நீரே ராஜா ராஜாதி ராஜா – உந்தன்நாமம் உயர்ந்திடுதே உயர்ந்ததே Devathi Devanai Rajathi Rajanai song lyrics in english 1.Devathi Devanai Rajathi RajanaiUyarthiduvean ThuthigalinMaththiyil Vaasam seithidumYesuvai uyarthiduvean Neerae devan devathi devanNeerae raja raajathi raja unthanNaamam uyarnthiduthae Uyarnthathae […]

Devathi Devanai Rajathi Rajanai – தேவாதி தேவனை ராஜாதி ராஜனை Read More »

Deva Devanae Yesu Rajanae – தேவ தேவனே இயேசு ராஜனே

Deva Devanae Yesu Rajanae – தேவ தேவனே இயேசு ராஜனே தேவ தேவனே இயேசு ராஜனேஉம்மைக் காணும் இருதயம் மகிழும்எனது எஜமானனேஎன் மனதின் மணவாளரே 3.நான் என்னை உயிராய் நேசிப்பதைவிடநீர் என்னை அதிகமாய் நேசிக்கின்றீரேபாவியில் நான் பெரும்பாவியாய் வாழ்ந்தும்பாசமாய் உயிரையே கொடுத்தீரேஇதுதான் இயேசுவே அன்பின் எல்லையோ Deva Devanae Yesu Rajanae song lyrics in English Deva Devanae Yesu RajanaeUmmai Kaanum Irudhayam MagilumEnathu EjamananaeEn Manathin Manavalarae 1.En Idhaya SingasanaththinilaeVeettrirukkum

Deva Devanae Yesu Rajanae – தேவ தேவனே இயேசு ராஜனே Read More »

தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே – Deva Aaseervatham perugiduthae

தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே – Deva Aaseervatham perugiduthae தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே துதிகள் நடுவே கர்த்தர் தங்க-தூதர் சேனை தம் மகிமையோடிறங்க 5.பெருந்தொனி கேட்க ஏகிடுவோம் பரலோகம் திறந்தே அவர் வருவார் உன்னதத்தில் உயர் ஸ்தலத்தில் என்றென்றும் அவருடன் வாழ்ந்திடுவோம் Deva Aaseervatham perugiduthae song lyrics in English Deva Aaseervatham perugiduthaeThuthigal Naduvae kartharThanga Thoothar Seanai Tham magimaiyodiranga 1.Elumbu Seeyonae Oli vanthathae erinthidum VilakkaeThirusabaiyae kaarirul kadanthiduthae KartharainPearoli

தேவ ஆசீர்வாதம் பெருகிடுதே – Deva Aaseervatham perugiduthae Read More »

தேவனுக்கு உகந்த உபவாசம் – Devanukku Ugantha Ubavasam

தேவனுக்கு உகந்த உபவாசம் – Devanukku Ugantha Ubavasam தேவனுக்கு உகந்த உபவாசம் எது தேவனுக்கு உகந்த உபவாசம்-5இது தேவனுக்கு உகந்த உபவாசம்-1 Devanukku Ugantha Ubavasam song lyrics in english Devanukku Ugantha Ubavasam Ethu Devanukku Ugantha Ubavaasam-5Ithu Devanukku Ugantha Ubavasam 1.Akkiramaththin Kattukalai AvilkintrathumNugathadiyin Pinaiyalkalai Neakilntrathum-2Nerukkapattu iukkiravarkalai viduthalaiAakkuvathum sagala nagathadikalaiyum Udaithu Poduvathum – Devanuku 2.Pasi ullavanukku Un Aagarathai pagirnthu KodukkirathumThurathunga Sirumaiyanavanai veettilae

தேவனுக்கு உகந்த உபவாசம் – Devanukku Ugantha Ubavasam Read More »

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai தெய்வத்தைப்போல யாருமில்லைதெய்வம் தருகின்ற அன்பு குறைவதில்லைவானத்தில் நின்றவர் மன்னா பொழிவார்ஒரு சிறு அப்பமாய் எளிதாகுவார்நன்றி நான் சொல்வதெப்படிநீ தந்ததல்லவோ வாழ்க்கையும்பிரியாமல் என்றும் துணையாகஎன்னிறைவா என்றும் வழிநடத்தும் பாவிக்காய் நீ விருந்தளிக்கதன்னுடலையே பங்கு வைத்தாய்பாடுகளால் படைத்தாய்வாய்மைதன் இறையுலகம்நீயெனைத் தொட்டால் வாழ்வருளடையும்தூய்மையால் ஒளிர்ந்திடும் என்னிதயம் சிலுவை தாங்கும் வழியில்உயிராய் நீ வந்திடுவாய்துணையில்லா வேளையிலும்தோள்சேர்ந்து நின்றிடுவாய்நல்வாழ்வு நல்கிடும் உயிர்தரும் உணவுதிருப்பலியில் நாதா தந்திடுவாய் Deivathaipola yaarumillai song lyrics in english Deivathaipola yaarumillaideivam

தெய்வத்தைப்போல யாருமில்லை – Deivathaipola yaarumillai Read More »

தேவா வானத்திலும் தேவா – Deva Vanathilum Deva

தேவா வானத்திலும் தேவா – Deva Vanathilum Deva தேவா வானத்திலும் தேவாபூமியிலும் தேவாவானோர் போற்றும் தேவாதேவாதி தேவா தேவா (6) இயேசுவே தேவாதேவா (4) இயேசுவே தேவாநீரே தேவா… Deva Vanathilum Deva song lyrics in english Deva Vanathilum DevaBhoomiyulum devavaanoar pottrum devadevathi deva 1.Devattu kuttiyin raththathinalaejeyam kodutha devasaatchiyin vasanathinalaesaththanai jeyithom deva 2.Antha kaarathu pokkishangalaiKodukkum devaozhipeedathil ullaputhayalkalai eeyum deva deva(6) yesuvae devadeva(4) yesuvae

தேவா வானத்திலும் தேவா – Deva Vanathilum Deva Read More »

தேவ அன்பை விவரித்திட – Deva Anbai Vivarithida

தேவ அன்பை விவரித்திட – Deva Anbai Vivarithida தேவ அன்பை விவரித்திடவார்த்தைகள் போதாதுநன்றி சொல்லி துதித்திடவேவாழ்க்கையும் போதாது -2கஷ்டமான காலங்களில்கர்த்தர் அன்பு தேற்றிடுமேதேவ பாதம் விழுந்து துதித்திடுவேன் Deva Anbai Vivarithida song lyrics in english Deva Anbai VivarithidaVaarthaigal pothathuNandri solli thuthithidavaeVaalkkaiyum pothathu-2Kastamana kaalangalilkarthar anbu theattridumaedeva paatham viluntu thuthithiduvean 1.Sonthamaai ontrumillaisarvamum um kirubaisuyaththil Irukkathaeselvathil mayangathaeAasthi anthasthum sonthamanalumAathumam nastamanaal balanillaiyae 2.sonthangal maranthalumthukkathaal nirainthalumnanbargal pirinthalumnambikkai

தேவ அன்பை விவரித்திட – Deva Anbai Vivarithida Read More »

Devakumaarare Ezhumbidungal – தேவகுமாரரே எழும்பிடுங்கள்

Devakumaarare Ezhumbidungal – தேவகுமாரரே எழும்பிடுங்கள் தேவகுமாரரே எழும்பிடுங்கள்தேவ புத்திரராய் வெளிப்படுங்கள்தேவகுமாரரே எழும்பிடுங்கள்தேவ புத்திரராய் செயல்ப்படுங்கள் ஏக சிருஷ்டியும் தோன்றும் முன்னேதிரித்துவ தேவனின் முதல் நினைவேபல யுகங்களின் ஏக்கம் நீயேஅன்பு தகப்பனின் பொன் சுடரே அவரின் வித்து எனக்குள்ளேஅவரின் ஸ்வாசம் என் நிறைவேஅவருக்குள் நாம் வாழ்வதினால்அவரை போலவே இருக்கின்றோம் அகில உலகமும் ஏங்கிடுதேதேவகுமாரர்கள் வெளிப்படவேபூமி அனைத்தையும் மீட்டெடுக்கதேவன் அளித்த பதில் நாமே ஆட்சிகள் எதுவும் தோன்றும் முன்னேஆழ நம்மை அழைத்திருந்தார்நீயும் நானும் அரசாளஉலகில் நம்மை மொழிந்தாரே Devakumaarare

Devakumaarare Ezhumbidungal – தேவகுமாரரே எழும்பிடுங்கள் Read More »

தேவனை ராஜ ராஜனை – Devanai Raja Rajanai

தேவனை ராஜ ராஜனை – Devanai Raja Rajanai தேவனை ராஜ ராஜனை என்றும்நன்றியால் போற்றுவேன்கிருபைகள் எனக்கு அளித்தாரேஎன்றும் துயரை போற்றுவேன் -2 1.தேவனின் நன்மைகள் என்னில் அடங்காததேராஜனின் கிருபைகள் சொல்லி முடியாததேமலைகள் குன்றுகள் விலகினாலும் அவர்கிருபை மாறிடாதேமனிதர் அன்பு என்றும் மாறினாலும்தேவா அன்பு என்றும் மாறிடாதே – தேவனின் 2.கர்த்தரின் வார்த்தைகள் என்னில் அடங்காததேவாக்குத்தத்தங்கள் தந்தாரே அவை என்றும் அழியாதேவானம் பூமியும் மாறினாலும் அவர்வார்த்தை மாறிடாதேவருடங்கள் காலங்கள் கடந்திட்டாலும்அவர் நாமம் அழியாதே – தேவனின் 3.கண்ணீரை

தேவனை ராஜ ராஜனை – Devanai Raja Rajanai Read More »

தேவன் நீரே தேவரீரே – Devan Neere Devareere

தேவன் நீரே தேவரீரே – Devan Neere Devareere தேவன் நீரே தேவரீரேதேவன் நீரே தேவரீரேஎன்னில் நீரே! எங்கும் நிறைந்தவரே! -2 தேவாதி தேவன் என் எல்ஷதாய்!கண்ணோக்கி பார்க்கும் என் எல்ரோஹீ -2கூடவே இருக்கும் எஹோஷூவா ஷம்மா!நீதியின் தேவன் என் எஹோவா ட்சிட்கேனு -2 – தேவன் நீரே ! உம் வஸ்த்ர தொங்கலால் ஆலயம்நிரம்பும் மகிமையால் உலகெங்கும் !உம் வஸ்த்ர தொங்கலால் ஆலயம் நிரப்பும் கிருபையால்உலகெங்கும் ! -2உம் அன்பின் உச்சம் பாலகன் இயேசு ;பரலோகம்

தேவன் நீரே தேவரீரே – Devan Neere Devareere Read More »

தேவரீர் எழுந்தருளி – Devareer Ezhuntharuli

தேவரீர் எழுந்தருளி – Devareer Ezhuntharuli தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்கிதயை செய்யும் காலம் வந்ததேதயை செய்யும் காலம் வந்ததே -2 – தேவரீர் 1.கர்த்தரே சீயோனை கட்டியே எழுப்பியே வெளிப்படும் காலம் வந்ததேகாலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர் 2.கர்த்தரை தொழுதுகொள்ள ஜனங்களும் ராஜ்யமும் கூடிடும் காலம் வந்ததேகாலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர் 3.சீயோனில் கர்த்தருக்கு எருசலேமில் தேவனுக்குதுதியும் ஸ்தோஸ்திரமும் செலுத்தவே காலம் வந்ததேகாலமும் நேரமும் வந்ததே -2 – தேவரீர்

தேவரீர் எழுந்தருளி – Devareer Ezhuntharuli Read More »

தேவ ஆவியே தூய ஆவியே – Dheva Aaviye Dhuya Aaviye

தேவ ஆவியே தூய ஆவியே – Dheva Aaviye Dhuya Aaviye தேவ ஆவியே தூய ஆவியேஎன்னை இன்று நிரப்பிடுமே வாருமே நீர் வாருமே -2 உந்தன் மகிமையில் மூழ்கனுமே -2 1.மறுபடி நான் பிறக்கணுமே மறுரூபம் என்னை ஆக்கிடுமே உந்தன் அபிஷேகம் பொழிந்திடுமே முழுவதும் நான் நனையணுமே – வாருமே நீர் 2.ஜீவ தண்ணீரை ஊற்றிடுமேதாகம் தீர்ந்து மகிழனுமே கணி தரும் ஒரு மரமாக ஜீவ நாள் எல்லாம் செழிக்கணுமே வாருமே நீர் வாருமே -2

தேவ ஆவியே தூய ஆவியே – Dheva Aaviye Dhuya Aaviye Read More »