David Devapriyan

பரிசுத்த இரத்தம் – Parisuththa Raththam

பரிசுத்த இரத்தம் – Parisuththa Raththam சிலுவையிலே பலியானீரேதிருரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீரே -2பரிசுத்த இரத்தம்பரிசுத்த இரத்தம்எனக்குள்ளே பாய்ந்து ஜீவன் தரும் இரத்தம்பரிசுத்த இரத்தம் பரிசுத்த இரத்தம்எனக்காகவே சிந்தப்பட்ட இரத்தம் என் பாவத்திற்காய் சிலுவையிலேபலியாகவே சிந்தப்பட்ட ரத்தம்என் பாவத்திற்காய் சிலுவையிலேபலியாகவே சிந்தப்பட்ட இரத்தம்என் வாழ்வினை மீட்டிடவேவிலையாகவே சிந்தப்பட்ட இரத்தம்என் வாழ்வினை மீட்டிடவேவிலையாகவே சிந்தப்பட்ட இரத்தம் – பரிசுத்த இரத்தம் என் நோய்களை போக்கிடவே பலியாகவேசிந்தப்பட்ட இரத்தம்என் நோய்களை போக்கிடவே பலியாகவேசிந்தப்பட்ட இரத்தம்என் சாபத்தை ஆசீர்வாதமாகமாற்றிடவே சிந்தப்பட்ட இரத்தம்என் […]

பரிசுத்த இரத்தம் – Parisuththa Raththam Read More »

Kadanthu Selvom Pooranaragumpadi song lyrics – கடந்து செல்வோம் பூரணராகும்படி

Kadanthu Selvom Pooranaragumpadi song lyrics – கடந்து செல்வோம் பூரணராகும்படி கடந்து செல்வோம் கடந்து செல்வோம் பூரணராகும்படி -2தொடர்ந்து செல்வோம் தொடர்ந்து செல்வோம்வாக்குத்தத்தத்தை அடையும்படி -2 ஆராதிப்போம் ஆராதிப்போம்நம் தேவனை ஆராதிப்போம்ஆராதிப்போம் ஆராதிப்போம்யேகோவா தேவனை ஆராதிப்போம் 2

Kadanthu Selvom Pooranaragumpadi song lyrics – கடந்து செல்வோம் பூரணராகும்படி Read More »