சுகமில்லையே என்னில் பெலனில்லையே – Sugamillaiyae Ennil Belanillaiyae
சுகமில்லையே என்னில் பெலனில்லையே – Sugamillaiyae Ennil Belanillaiyae சுகமில்லையே என்னில் பெலனில்லையேஅப்பா உம் சமுகத்தில் வந்நு நிற்கிறேன்சுகப்படுத்தி பெலப்படுத்தும் சுகம் தாருமே எனக்கு பெலன் தாருமே பாவியில் பிரதான பாவி நானய்யாஎன் துரோகங்களை சிலுவையில் சுமந்தீரையாஎன் நேய்களை உம்மேலே ஏற்று கொண்டீரேஉம் தழும்புகளால் என்னை குணமாக்கிடும் சுகம் தாருமே எனக்கு பெலன் தாருமே மந்நையை விட்டு பிரிந்த ஆடு நானைய்யாஎன்னை தேடிவந்ந நல்ல மேய்ப்பன் நீர்தானைய்யாமுள்ளுகளில் சிக்கி நான் காயப்பட்டேனேஎண்ணை பூசி காயங்கட்டி ஆற்றி தேற்றிடும் […]
சுகமில்லையே என்னில் பெலனில்லையே – Sugamillaiyae Ennil Belanillaiyae Read More »