Deon Doss

கிருபையால் மாத்திரமே – Kirubaiyal Maathirame

கிருபையால் மாத்திரமே – Kirubaiyal Maathirame கிருபையால் மாத்திரமே ஜீவிக்கின்றேன் நானே கிருபையால் மாத்திரமே முன்னேறி செல்கின்றேனே நன்றியே இயேசுவே நன்றி பலி உமக்கே உலகத்தின் சிநேகம் தள்ளிடவே உறவுகளை ஒதுக்கிடவே மாம்சத்தின் இச்சை வெறுத்திடவே மாறாத இயேசுவை பற்றிடவே முன்னேறி செல்லவே முற்றிலும் ஜெயம் பெறவே பாவம் என்னை மேற்கொள்ளாதே பாரம் என்னை தொடர்ந்திடாதே பாழான பிசாசும் ஓடிடுமே பாரினில் நானும் வெற்றி பெறவே தோல்வியே இல்லையே தேவனே அடைக்கலமே இயேசுவின் அன்பினை கொண்டாடவே இன்பரின் […]

கிருபையால் மாத்திரமே – Kirubaiyal Maathirame Read More »

எழும்பிடு சீயோனே – ELUMBIDU SEEYONE

எழும்பிடு சீயோனே – ELUMBIDU SEEYONE எழும்பிடு சீயோனே எழும்பிடு உன் வல்லமையை தரித்துக்கொள் தூசியை உதறி எழும்பிடு தூய ஆவியால் இன்றே பறப்படு இருள் பூமியை மூடினாலும் கர்த்தர் உன்மேல் உதித்திடுவார்காரிருள் ஜனங்களை மூடினாலும் அவர் மகிமை உன்மேல் காணப்படும் தீவுகள் உனக்காய் காத்திருக்க துரிதமாய் நீயும் எழும்பிடுதலைமுறைகள் அவர் பாதம் சேர தாமதமின்றி புறப்படு சுவிஷேசம் எங்கும் அறிவிக்கவே ஆவியானவர் உன்மேலே கட்டுண்டவர்களை உன்மேலே விடுவிக்கவே கர்த்தர் உன்னை அபிஷேகித்தார்

எழும்பிடு சீயோனே – ELUMBIDU SEEYONE Read More »