Deva Daniel

Sitchipin menmai – சிட்சிப்பின் மேன்மை

Sitchipin menmai – சிட்சிப்பின் மேன்மை சிட்சிப்பின் மேன்மை நான் சிட்சிக்க பட்டது நல்லதுநரகத்தை விட அது வல்லதுகிருபையே மீட்டு கொண்டதுரட்சிப்பின் மேன்மை சிறந்தது என் தேவனின் அன்பு பெரியது 1.தள்ளாடின நாட்களை சறுக்கி விழுந்த நேரத்தைபாவத்தின் பாதையை உணர வைத்தீர்மாம்சத்தின் இச்சையை கண்களின் இச்சையைஜீவிதத்தின் பெருமையை உணரவைத்தீர் (2) ஒன்றும் இல்ல குப்பை இது அழிந்து போகும் மாம்சம் இதுநிலை அற்ற கூடாரத்தின் மாயை ஆனா வாழ்க்கை இது (2) 2.நொறுங்கி போன இதயத்தை சிதைந்துபோன […]

Sitchipin menmai – சிட்சிப்பின் மேன்மை Read More »

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame TAMIL LYRICS சிறை இருப்பில் இருக்கும் ஜனமேமனம் தளர்ந்து இருக்கும் மகனே (மகளே)அலங்கம் இடிந்து கிடக்கும் சபையேவாசல் எரிக்கபட்ட எருசலேமே இந்த நாள் கர்த்தரின் யுத்த நாள்நீ கட்டப்படும் நாளிதே நீ கலங்காதே திகையாதேஎப்பொழுதும் சந்தோசமாய் இருஉன் அலங்கத்தையும் உன் வாசலையும்திரும்பவும் கட்டிடுவார் தள்ளுண்டு போனாயோகடையாந்திரத்தில் உள்ளாயோஇரங்குவார் இல்லையோஉன் துக்கம் ஒழியவில்லையோ நன்மைக்காய் காத்திருந்தாயோநம்பிக்கை அற்று போனாயோவிசாரிக்க யாரும் இல்லையோமகா விசனமாய் உள்ளாயோ Sirai

சிறை இருப்பில் இருக்கும் ஜனமே – Sirai iruppil irukum janame Read More »