vaanmeethil vaalum christmas song lyrics – வான் மீதில் வாழும் தூதர்களே
vaanmeethil vaalum christmas song lyrics – வான் மீதில் வாழும் தூதர்களே வான் மீதில் வாழும் தூதர்களேமண்ணில் வாழும் மாந்தர்கட்காய்பூலோகம் வந்த இயேசுவையேபோற்றிப்பாடிட வந்தீர்களா போற்றிப் பாடுங்கள் ராஜாவைஉயர்த்திப் பாடுங்கள்நம் யேசு பிறந்துவிட்டார்போற்றிப் பாடுங்கள் இயேசுவைஉயர்த்திப் பாடுங்கள்சமாதானம் பிறந்துவிட்டார் 1.பரலோகத்தில் சிங்காசனத்தில்வீற்றாளும் ராஜா இவர் (2)தாழ்மையாக இப்பூவினில்நமக்காக வந்துதித்தார் -போற்றிப் பாடுங்கள் 2.நம் வாழ்க்கையில் விளக்கேற்றிடநம்மையும் வாழ வைத்திடநம் உயிராக பிறந்தாரேநம் உள்ளே மலர்ந்தாரே -போற்றிப் பாடுங்கள்
vaanmeethil vaalum christmas song lyrics – வான் மீதில் வாழும் தூதர்களே Read More »
