Dr. Ananth Nazarene

நடுவதினாலும் அல்ல – Naduvathinaalum Alla song lyrics

நடுவதினாலும் அல்ல – Naduvathinaalum Alla song lyrics நடுவதினாலும் அல்லநீர் பாய்ச்சுவதாலும் அல்லவிளையச்செய்கிற தேவனாலே ஆகும்விரும்புவதாலும் அல்லஓடுவதாலும் அல்லஇரங்குகின்ற தேவனாலே ஆகும் சுவிஷேசம் சொல்வதுஎன் தலைமேல் விழுந்ததுபாரம் அல்லவே என்கடமை அல்லவோஎங்கும் செல்லுவேன் எங்கும் சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் கிறிஸ்துவின்சுவிஷேசம் சொல்லவெட்கப்பட்டிடேன்சுவாசம் வரையிலும் சுவிஷேசம் சொல்லுவேன்எங்கும் செல்லுவேன் எங்கும் சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் Engum Selluvaen Engum Solluvaen song lyrics

நடுவதினாலும் அல்ல – Naduvathinaalum Alla song lyrics Read More »

உலகத்தின் இறுதி வரை – Ulagathin irudhivarai

உலகத்தின் இறுதி வரை – Ulagathin irudhivarai உலகத்தின் இறுதி வரை சகல நாட்களிலும்என்னோடு நீர் இருக்கபயமே இல்லையே பயமே இல்லையே பயமே இல்லையேபயமே இல்லையே பயம் எனக்கில்லையே மரணத்தின் பள்ளத்தாக்கில்நடந்திட நேர்ந்தாலும்நீர் என் மேய்ப்பனல்லோபொல்லாப்புக்கு அஞ்சிடேன் தண்ணீரை கடந்தாலும்அக்கினியில் நடந்தாலும்என்னோடு நீர் இருக்கஅழிந்து போவதி்ல்லை முந்த முந்த தேவனுடையராஜ்ஜியம் தேடுவேன்இம்மையிலே குறைவில்லைமறுமையில் உம் பாதம் Ulagathin irudhivarai song lyrics in english Ulagathin irudhivaraiSagala naatkalilunEnnodu neer irukkeBayame illaiye Bayame illaiye Bayame

உலகத்தின் இறுதி வரை – Ulagathin irudhivarai Read More »

செத்த நாய் போல் நான் – Setha naai pol naan

செத்த நாய் போல் நான் – Setha naai pol naan செத்த நாய் போல் நான்என்னை நினைத்தீரேஇதற்க்கு நான் எம்மாத்திரம் கிருப கிருப கிருப கிருப முடவனாய் இருந்தேன் முடங்கிப்போய் கிடந்தேன்தேடி வந்தீரே எம்மாத்திரம்தேடுவாரில்லைநாடுவோர் இல்லைஇராஜாவின் பந்தியில் நான் எம்மாத்திரம் தொன்னுற்றொன்போதுபேர் மந்தையில் இருக்கஎன்னையும் தேடினீர் எம்மாத்திரம்இரத்தத்தால் கழுவினீர்இரட்சப்பால் உடுத்தினீரஇதற்க்கு அடியேன் எம்மாத்திரம் பரத்திற்க்கு எதிராய் பாவங்கள் செய்தேன் பரிகாரியானீரே எம்மாத்திரம் அடிமையாம் என்னையும்மடிமேல் அமர்த்தினீர்இதற்க்கு அடியேன் எம்மாத்திரம் மேவிபோசேத்தே – Mephibosheth Setha naai

செத்த நாய் போல் நான் – Setha naai pol naan Read More »