Edelbert Immanuel

Belaveenan ennai Belavaanaai – பெலவீனன் என்னை பெலவானாய்

Belaveenan ennai Belavaanaai – பெலவீனன் என்னை பெலவானாய் பெலவீனன் என்னை பெலவானாய் மாற்றினீர்உடைந்து போன இடங்களில் எல்லாம் என் தலையை உயர்த்தினீர்நீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர் எலியாவைப் போல் பெலனற்று போனேனேவனாந்திரம் என் வாழ்வானதேநீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்நீர் உயர்ந்தவர், என்னை உயர்த்தி அழகு பார்ப்பவர் அண்ணாளைப் போல் தனிமையில் அழுதேனேமனிதர்களால் நான் நிந்திக்க பட்டேனேநீர் நல்லவர் என் வாழ்வில் நன்மை செய்தவர்நீர் […]

Belaveenan ennai Belavaanaai – பெலவீனன் என்னை பெலவானாய் Read More »

பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu

பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu பரமன் பாதம் அமர்ந்து மகிழ்வேன் பாரில் உம் புகழ் பாடித் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் தூயவர் உம்மைதுதிக்கு பயப்படத்தக்கவர் உம்மை 1.பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் உம்மைபணிந்தே தொழுவேன் பாதம் அமர்ந்தே – துதிப்பேன் 2. பயங்கரமான சோதனை வரினும்பார் உன் அருகில் பயப்படாதே -துதிப்பேன் 3. துதியின் மத்தியில் வாசம் செய்வீர்தூயோனாக மாறிச் செய்வீர்- துதிப்பேன் 4. கவலை நேரம் கண்ணீர் சிந்தி கெம்பீரமாக அறுக்கச் செய்வீர்-துதிப்பேன்

பரமன் பாதம் அமர்ந்து – Paraman paatham Amarnthu Read More »