EDWARD RAJ S L

என்னை நேசிக்க ஒருவர் உண்டு – Ennai nesikka oruvar undu

என்னை நேசிக்க ஒருவர் உண்டு – Ennai nesikka oruvar undu என்னை நேசிக்க ஒருவர் உண்டுஎன்னில் அன்பு காட்ட ஒருவர் உண்டு-2என்னை நேசிக்க ஒருவர் உண்டுஅவர் தான் என் இயேசு அவர் தான் என் இயேசுஅவர் தான் என் நேசர்அவர் தான் என் அன்பர்அவர் தான் என் மீட்பர் 1.மனுஷனை நம்புவதை காட்டிலும்கர்த்தர் பேரிலே பற்றுதலை இருப்பது -2என்றென்றும் நலம் – அவர் தான் 2.தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் – 2கர்த்தர் இயேசு என்னை […]

என்னை நேசிக்க ஒருவர் உண்டு – Ennai nesikka oruvar undu Read More »

ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது – Jeevanai Paarkilum kirubai Nallathu

ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது – Jeevanai Paarkilum kirubai Nallathu ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லதுஅது எவ்வளவு அருமையானது அது எத்தனை பெரியது 1)கால்கள் சறுக்கின வேளையில் தாங்கினார்என் கால்களை மான் கால் போல மாற்றினார் சேனைக்குள் என்னை பாய வைத்தார் மதிலையும் என்னை தாண்ட வைத்தார்கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே 2)மனிதர்கள் என்னை விழுங்கிட பார்க்கையில்நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகையில்ஒத்தாசையை அனுப்பினார் இரட்சிப்பையும் அருளினார்கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே 3)என் வாசலின் தாழ்பாள் எல்லாம்

ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது – Jeevanai Paarkilum kirubai Nallathu Read More »

என் இயேசுவே என் நேசரே – En Yesuvae En neasarae

என் இயேசுவே என் நேசரே – En Yesuvae En neasarae Lyrics என் இயேசுவே என் நேசரே என் அன்பரே என் இன்பரே எத்தனை அன்பு எத்தனை கிருபை எத்தனை தயவு என் வாழ்வில் இயேசு ராஜா எனக்குத் தந்தாரே என் இயேசுவின் அன்புக்கு ஈடாய் என்னத்தை செலுத்துவேன் என் இயேசுவை வாழ்நாளெல்லாம் துதித்துப் பாடுவேன் கரம் பிடித்து நடத்தி வந்த தேவன் நீர் தோளில் சுமந்து வந்த தேவன் நீர் உம்மை துதிப்பேன் நான்

என் இயேசுவே என் நேசரே – En Yesuvae En neasarae Read More »