பரிசுத்தரே பரிசுத்தரே – Parisutharae Parisutharae ummaithan
பரிசுத்தரே பரிசுத்தரே – Parisutharae Parisutharae ummaithan பரிசுத்தரே பரிசுத்தரே (படைத்தவரே)உம்மைத்தான் ஆராதிப்பேன்காண்பவரே என்னை காப்பவரேஉம்மைத்தான் ஆராதிப்பேன்ஆதியும் அந்தமும் நீர் தானேஅல்பாவும் ஓமேகாவும் நீர் தானே மலடி என்று என்னை தள்ளிடாமல்ஆதரித்தீர் என்னை ஆசீர்வதித்தீர்-2கண்ணீரை கண்டு ஆண் குழந்தை தந்துஎன்னை ஆசீர்வதித்தீர்-2என் சந்ததியை பெருக செய்தீர் அடிமைப்பெண் என்று என்னை தள்ளிடாமல்ஆதரித்தீர் இந்த வனாந்திரத்தில்-2என்னையும் எந்தன் பிள்ளையையும்நீர் அழியாமல் காத்துக்கொண்டீர்-2 ஆகாதவன் என்று என்னை தள்ளிடாமல்ஆதரித்தீர் என்னை உயர்த்திவைத்தீர்-2என் தலை குனிந்த இடங்களில் எல்லாம்என் தலை நிமிர […]
பரிசுத்தரே பரிசுத்தரே – Parisutharae Parisutharae ummaithan Read More »