ராஜாதி ராஜன் இயேசு – Rajathi Rajan yesu easter song lyrics
ராஜாதி ராஜன் இயேசு – Rajathi Rajan yesu easter song lyrics ராஜாதி ராஜன் இயேசுகர்த்தாதி கர்த்தன் இயேசுதேவாதி தேவன் இயேசு எந்தன் மணவாளன்-2 இயேசு எந்தன் ராஜாஇயேசு எந்தன் கர்த்தர்இயேசு எந்தன் தேவன்இயேசு எந்தன் மணவாளன்-2 கண்ணீரை துடைத்தார் இயேசுகளிப்பாக ஆக்கினார் இயேசுசிலுவையில் ஜெயித்தார் இயேசுசீர்வாழ்வு தந்தார் இயேசு-2 பாவங்கள் போக்கினார் இயேசுசாபங்கள் நீக்கினார் இயேசுவேதனை விலக்கினார் இயேசுவிடுதலை தந்தார் இயேசு-2 வேதாளம் வென்றார் இயேசுபாதாளம் ஜெயித்தார் இயேசுதுயரத்தை மாற்றினார் இயேசுதுதி வாழ்வு தந்தார் […]
ராஜாதி ராஜன் இயேசு – Rajathi Rajan yesu easter song lyrics Read More »