Ungakitta vanthalae song lyrics – உங்க கிட்ட வந்தாலே
உங்க கிட்ட வந்தாலே
உங்க நாமம் சொன்னாலே
எங்க துக்கம் பாராமெல்லாம் ஓடுதய்யா
எங்க துக்கம் கவலையெல்லாம் ஓடுதய்யா
இயேசய்யா…………(8)
உங்க முகம் பார்க்கனுங்க
உங்க சத்தம் கேட்கனுங்க
இன்னும் கிட்ட நெருங்காணுமென்ற ஏக்கம் இயேசய்யா
உங்களோடு நடக்கணுமே உம் வலக்கரம் பிடிக்கணுமே
உங்களோடு வாழனுமே உம் வலக்கரம் அணைக்கணுமே
உங்க தோளில் சாய்ந்து கொள்ள ஆசை இயேசய்யா
இயேசய்யா…………(8)
உங்களோடு வாழனுங்க உங்க பாதம் அமறுனுங்க
இன்னும் உங்க வார்த்தை கேட்க ஆசை இயேசய்யா
சொல்லுங்கய்யா கேட்கிறேன்உங்க வார்த்தைபடி நடக்கிறேன்
இதைவிட பாக்கியம் எனக்கு வேறு ஏதய்யா
இயேசய்யா…………(8)
தாயை போல நேசிப்பீங்க தந்தை போல போஷிப்பிங்க
இன்னும் உங்க நேசம் எனக்கு வேணும் இயேசய்யா
உங்க நாமம் உயர்த்தனுமே உங்க துதி பாடணுமே
உலகெங்கிலும் சொல்லணும் ஆசை இயேசய்யா
இயேசய்யா…………(8)
கனவெல்லாம் நீங்க தாங்க என் உணர்வெல்லாம் நீங்க தாங்க
நினைவெல்லாம் நினைச்சிட்டிங்க நேசர் இயேசய்யா
உமக்காக காத்திருக்கேன் உம வருகையை பார்த்திருக்கிறேன்
எப்போ நீங்க வருவீங்கன்னு வாஞ்சை இயேசய்யா
இயேசய்யா…………(8)