ஏனோ தெரியாத வலிகள் – Eno theriyadha valigal

ஏனோ தெரியாத வலிகள் – Eno theriyadha valigal ஏனோ தெரியாத வலிகள் ஏனோ தெரியாத வேதனைகள் இன்னும் ஏனோ தெரியாத துக்கம்என்னை வாட்டி வதைக்கிறது – (2) இயேசுவே நீரே என் ஆச்சரியமும் என் துர்க்கம்இயேசுவே நீரே என் ஆறுதலும் இயேசுவே நீரே என் கேடகமும் என் பலமும்இயேசுவே நீரே என் நம்பிக்கை -(ஏனோ) 1).கருணை காட்டும் மனிதருக்காக – காத்துக் கொண்டிருந்தேன் நானும் யாரையுமே காணவில்லைஆறுதல் சொல்லும் மனிதருக்காக – காத்துக் கொண்டிருந்தேன் நானும்யாரையுமே […]

ஏனோ தெரியாத வலிகள் – Eno theriyadha valigal Read More »