Perum Puyal Ezhunthathu Ethirae – பெரும் புயல் எழுந்தது

Perum Puyal Ezhunthathu Ethirae – பெரும் புயல் எழுந்தது பெரும் புயல் எழுந்தது எதிரேஅலைகள் படகை மோதினதேஅனைவரும் அச்சத்தில் அழஎழும்பி அனைத்தையும் அத்தடினீரே இவர் யாரோஇவர் யாரோஎந்தன் நிலையான நங்கூரமேஇவர் யாரோஇவர் யாரோஎன்றும் நிழலாய் தொடர்பவரே ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்முழு மனதாய் சொல்வேன்மிகைஇல்லா தேவனுக்கே ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்முழு மனதாய் சொல்வேன்இணையிலா ஒருவருக்கே மிகுதியாய் தருவதில் நீர்சிறந்தவர் என்றறிந்தேன்தேவைக்கு ஒரு படி மேல்தரும் உம் குணம் அறிந்தேன் இவர் யாரோஇவர் யாரோஎந்தன் நிலையான […]

Perum Puyal Ezhunthathu Ethirae – பெரும் புயல் எழுந்தது Read More »