Enaku Enna Theyvai Entu song lyrics – எனக்கு என்ன தேவையென்று
Enaku Enna Theyvai Entu song lyrics – எனக்கு என்ன தேவையென்று எனக்கு என்ன தேவையென்று நீர் அறிந்திருக்கின்றீர்என் தேவைகள் எல்லாம் சந்திக்கிறீர்நான் வேண்டிக்கொள்ளும் முன்னமேஅனைத்தையும் நன்றாய் அறிந்தவரே தேடுவேன் முதலாவது உம்மையேஉம் ராஜ்யமும் நீதியையும் தேடுவேன்இவைகளெல்லாம் கூடதருகின்றீர்- எனவேகவலைமறந்து உம்மை பின்பற்றுவேன்.
Enaku Enna Theyvai Entu song lyrics – எனக்கு என்ன தேவையென்று Read More »