Eva.ARUNESH

என் நாவில் உந்தன் பாடல் – En Naavil Unthan Paatal

என் நாவில் உந்தன் பாடல் – En Naavil Unthan Paatal என் நாவில் உந்தன் பாடல் வந்தது உம்மைத் துதிக்கும் ஆற்றல் வந்ததுதுதிப்பேன் உம்மை துதிப்பேன் 1)மலைகள் குன்றுகள் பர்வதங்கள் விலகும் உன் அன்போ மாறாதுபெலத்திற்கு மேல் மேல் பெலனடைந்து சீயோனில் காணப்படுவோம் 2) மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவீர் உம் ஆவியைபாலகர் நாவில் துதியை வைத்தீர்வாலிபர் நாவில் தரிசனம் தந்தீர்துதிப்பேன் உம்மை துதிப்பேன்…. 3) அக்கினி மயமான நாவுகளாய் பெந்தகோஸ்து நாளில் இறங்கின தேவன் […]

என் நாவில் உந்தன் பாடல் – En Naavil Unthan Paatal Read More »

Neer Seitha Nanmaigal Alpha & Arunesh Yesuvin Anbu

நீர் செய்த நன்மைகள் ஓராயிரம் போதா உம் அன்பின் வாக்குகள் அவை என்றும் மாறிடா (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே நன்மைகள் செய்த தேவனேஅளவில்லா கிருபை ஈந்தீரே (2)ஏந்துவார் தாங்குவார் சுமப்பாரே (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே இன்னல்கள் போக்கும் தேவனேகண்ணீரை போக்கும் கர்த்தரே(2)மாற்றுவார் தேற்றுவார் அணைப்பாரே (2) ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஉமக்கே (2)ஆராதனை ஆராதனை உமக்கே

Neer Seitha Nanmaigal Alpha & Arunesh Yesuvin Anbu Read More »