Eva.ASHWIN G WILFRED

Yudheya Viduthiyila song lyrics – யூதேயா விடுதியில இயேசுவுக்கு

Yudheya Viduthiyila song lyrics – யூதேயா விடுதியில இயேசுவுக்கு பல்லவிஏங்க… யூதேயா விடுதியில இயேசுவுக்கு இடமில்ல…மரியின் வலியில் முன்னணை மூடவில்ல…சிங்க… இயேசுவின் பிறப்பால் மன்னன் தூங்கவில்ல…வந்த.. மேய்ப்பரின் வாழ்த்தில் குழந்தை அழவே இல்ல… – 2 அனுபல்லவிஇல்லவே இல்லையேஏதேன் தோட்டம் இல்லையேநோவா பேழை இல்லையேஅரண்மனையும் இல்லையேஅங்கீகாரமில்லையேசாதகமே இல்லையேபின்ன இயேசு ஏம்ப்பா இந்த உலகத்தில் வந்தாரே… சரணங்கள்1.ஏன்னா… மேய்ப்பர்கள தேடி யாரும் போனதில்லதாழ்ந்த… ஏழைகளை சந்திக்க யாரும் விரும்பினதில்லஇப்போ… இயேசு வராட்டா நமக்கு வெளிச்சம் இல்லஇந்த இயேசுவின் […]

Yudheya Viduthiyila song lyrics – யூதேயா விடுதியில இயேசுவுக்கு Read More »

Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics

நீர் என்னை நேசிப்பதால் சிலுவை பாடுகள் இலகுவானதோ நீர் என்னை நேசிப்பதால் ஐந்து காயங்கள் உமதானதோ-2 1.என் பாவத்தை உம் உடலில் ஆணியாய் அறைந்தேன் என் சாபத்தை உம் சிரசில் முட்களாய் முடிந்தேன்-2 துன்பம் என்று நீர் மறுக்கவுமில்லை துணை செய் என்று கேட்கவுமில்லை-2 என்னை நேசிப்பதால்-நீர் என்னை 2.நான் வாழவே உம் வாழ்வை விடியலாய் கொடுத்தீர் உம் சாவினில் என் உயிரை சாகாமல் காத்தீர்-2 தண்டனை ஏற்க நீர் மறுக்கவுமில்லை என்னை மன்னிக்க மறக்கவுமில்லை-2 என்னை

Neer ennai nesippathaal நீர் என்னை நேசிப்பதால் New Lent Days Song lyrics Read More »