Evg.m.s. utharakumar

En parama thagappan song lyrics – என் பரம தகப்பன் வீட்டுக்கு

En parama thagappan song lyrics – என் பரம தகப்பன் வீட்டுக்கு என் பரம தகப்பன் வீட்டுக்கு செல்ல நான் ஆயத்தமா காத்திருக்கின்றேன்நான் எப்பொழுதும் எந்நேரமும் ஆயத்தமா காத்திருக்கின்றேன் 1 ) அவர் வருகையின் வரை அவர் அன்பிலே என்றும் நிலைத்திருப்பேன்என் பிதாவின் வீட்டுக்கு செல்ல செல்லும் வரையும் நித்தம் என்னை நடத்தி விடுவார் 2 ) தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து நான் பார்க்கிறேன்என் மணவாளன் இயேசு எப்போது வருவார் என்று காத்திருக்கிறேன் 3 […]

En parama thagappan song lyrics – என் பரம தகப்பன் வீட்டுக்கு Read More »

En Raajavae En Devanae song lyrics – என் ராஜாவே என் தேவனே

En Raajavae En Devanae song lyrics – என் ராஜாவே என் தேவனே என் ராஜாவே என் தேவனே என் வேண்டுதலின் சத்தத்தை கேட்டருளும் 1) மனம் கசந்து அழுவேன் எனக்கு ஆறுதல் சொல்ல வாரும்கர்த்தருடைய கரம் என்னை அன்பாய் அணைத்துக் கொண்டார் அன்பாய் அனைத்து கொண்டார் 2) உன் சித்தம் நிறைவேற என்னை உம் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்கண்ணீரோடு நான் உமக்கு காணிக்கை செலுத்துகிறேன் காணிக்கை செலுத்துகிறேன் 3) இஸ்ரவேலின் தேவன் இடத்தில் என் ஜெபத்துக்கு

En Raajavae En Devanae song lyrics – என் ராஜாவே என் தேவனே Read More »