Fairy Ebisingh

யாவே ஆராதனை அவீனு – Yahweh Aarathanai Avinu

யாவே ஆராதனை அவீனு – Yahweh Aarathanai Avinu யாவே ஆராதனை அவீனு ஆராதனைதலைமுறைக்கெல்லாம் தேவனவர்எங்கள் தேவனானார்முற்பிதாக்களின் தகப்பனவர்எங்கள் தகப்பனானார்எங்கள் சந்ததிக்கும் தகப்பனானார்…. Yahweh Aarathanai Avinu song lyrics in English Yahweh Aarathanai Avinu AarathanaiThalaimuraikkellam DevanavarEngal devanaanaarMurpithakkalin ThagppanavarEngal ThagappanaanaarEngal santhathikkum Thagapananar 1.Ini varum Balanae Bakkiyamentru Visuvasithaal Ninthai sumanthuSiluvaiyae Meanmai Entru Aarathippom (Yahweh) 2.Idinthu ponathai Seerpaduthi Balibeedathil Nandri bali seluthuthi-2Kartahrae deivam entru Aarathippom […]

யாவே ஆராதனை அவீனு – Yahweh Aarathanai Avinu Read More »

என் தேவன் பாதம் நான் – En Devan Patham Naan

என் தேவன் பாதம் நான் – En Devan Patham Naan என் தேவன் பாதம் நான் ஓடி வந்தேன்என் வாழ்வில் ஒளியாய் நீர் வாரும் தேவா -2 ஒளியான தேவா வழியான தேவாசத்திய தேவா நித்திய தேவா – 2 1.கருவில் கண்டீர் உருவைத் தந்தீர்காலம் அறிந்து கரத்தில் எடுத்தீர் (2)தாயைப் போல சுமப்பவரேதந்தை போல அணைப்பவரேதன் ஜீவனைத் தந்த என் தேவனே (2) 2.ஞானம் தந்தீர் கனமும் தந்தீர்ஞாலம் அறிய உம்மைத் தந்தீர் (2)தாயைப்

என் தேவன் பாதம் நான் – En Devan Patham Naan Read More »

மறப்பேனோ உமதன்பை – Marappeno Umathanbai

மறப்பேனோ உமதன்பை – Marappeno Umathanbai மறப்பேனோ உமதன்பை (2)என் ஆயுள் உள்ளவரைஎன் ஜீவன் உள்ளவரை – 2மறப்பேனோ உமதன்பை (2) 1. தனிமையில் அழுதுதூக்கத்தை இழந்துஇராவெல்லாம் படுக்கையைகண்ணீராலே நிரப்புகையில் – 2கண்ணீரை துடைக்க வந்தநேசத்தை நான் மறப்பேனோ – 3 – என் ஆயுள் 2. பணம் செல்வம் இல்லையென்றுநமக்கு வேண்டாமென்றுநேசித்த உறவுகள்என்னை தூக்கி வீசுகையில் – 2தேடிவந்து மார்போடுஅணைத்த உறவை மறப்பேனோ -3 – என் ஆயுள் 3. எனக்கு எதிரானநாவுகள் குற்றப்படுத்திஎன் பேரை

மறப்பேனோ உமதன்பை – Marappeno Umathanbai Read More »