Father Berchmans

Ummai Nokki paarkkintrean song lyrics – உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்

Ummai Nokki paarkkintrean song lyrics – உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்உம்மை நினைத்து துதிக்கின்றேன் இயேசப்பா ஸ்தோத்திரம் – 4 Ummai Nokki paarkkintrean song lyrics in english Ummai Nokki paarkkintreanUmmai Ninaithu Thuthikintrean Yesappa sthoththiram -4 1.Ulagam verukkaiyil neero AnaikireerUmathu Anaipilae AnthaVeruppai marakintrana 2.Kannin Manipola Ennai KaakkintreerUmathu Samoogamae Thinam Enakku Deepamae 3.Neerae En Selvam oppattra en Selvamummil magilkintrean […]

Ummai Nokki paarkkintrean song lyrics – உம்மை நோக்கிப் பார்க்கின்றேன் Read More »

Poorikai Oothiduvom tamil Christian song lyrics – பூரிகை ஊதிடுவோம்

Poorikai Oothiduvom tamil Christian song lyrics – பூரிகை ஊதிடுவோம் பூரிகை ஊதிடுவோம்புன்னகை முகத்தோடுஎதிரியை துரத்திடுவோம்எக்காள தொனியோடு -2 முழங்கிடுவோம் துதி எக்காளம்முற்றிலுமாய் ஜெயமெடுப்போம் -2 – பூரிகை 1.எக்காளம் ஊதும் போதெல்லாம்கர்த்தர் நம்மை நினைக்கின்றார்-2எதிரியின் கையில் இருந்துகாப்பாற்ற படுகின்றோம் -2 – முழங்கிடுவோம் 2.கிதியோன் படைகள் அன்றுபூரிகை ஊதியதால் -2சிதறி கூக்குரலிட்டுஎதிரிகள் ஓடினார்கள் -2 – முழங்கிடுவோம் 3.எரிகோ மதில்கள் எல்லாம்இடிந்து விழுகின்றன -2என் தேசம் இயேசுவுக்கேஎன்பது நிச்சயமே -2 – முழங்கிடுவோம் 4.சாலமோன்

Poorikai Oothiduvom tamil Christian song lyrics – பூரிகை ஊதிடுவோம் Read More »

கர்த்தாவே நீர் என்னை – Karthaave neer ennai

கர்த்தாவே நீர் என்னை – Karthaave neer ennai கர்த்தாவே நீர் என்னை கைதூக்கி எடுத்தீர் போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன் பகைவர் பார்த்து நகைத்திடாமல் பாதுகாத்தீர் இதுவரையில் Jesus Jesus -2 1.உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன் மனது உருகி சுகம் தந்தீர் சாவுகுழியில் இறங்கவிடாமல் உயிரை காத்து தப்புவித்தீர் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் உயர்த்தி மகிழ்கின்றேன் 2.பரிசுத்தவான்கள் துதிகீதம் பாடுங்கள் பரிசுத்தர் நாமம் உயர்த்துங்கள் கர்த்தரின் தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும் என்பது நிச்சயமே 3.இரவு நேரம் அழுகையென்றாலும்

கர்த்தாவே நீர் என்னை – Karthaave neer ennai Read More »

Paaduvom Magilvom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம்

Paaduvom Magilvom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம் பாடுவோம் மகிழ்வோம்கொண்டாடுவோம்அப்பா சமூகத்தில் பாடிமகிழ்ந்து கொண்டாடுவோம் நன்றி நன்றி நன்றி (2) Paaduvom Magilvom Kondaduvom song lyrics in English Paaduvom Magilvom KondaduvomAppa samoogaththil paadimagilnthu kondaduvom 1.Akkini Mathil neeraeAaruthal mazhai neeraeekkattil Thunai neeraeirulil Velicham neerae Nandri Nandri Nandri-2 2.Thuyar Neekkum maruthuvaraeEn thuthikku paathiraraeBelanellaam neer thananaiyaen piriyamum neerthanaiya 3.Kalvaari siluvaiyinaalen Saabangal udainthathaiyaAabirahamin aaseervathangalIntha

Paaduvom Magilvom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம் Read More »

உம்மைதான் நினைக்கின்றேன் – Ummaithaan Ninaikiren

உம்மைதான் நினைக்கின்றேன் – Ummaithaan Ninaikiren உம்மைதான் நினைக்கின்றேன் வசனம் தியானிக்கின்றேன் நீர் எனக்கு துணையாயிருப்பதால் நிழலில் அகமகிழ்கின்றேன் இயேசய்யா இயேசய்யா இரட்சகரே இம்மானுவேல் 1.தேவனே நீர் என் தேவன் அதிகாலமே தேடுகிறேன் – – தண்ணீர் இல்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன் என் உடலும் உமக்காக இயேசய்யா ஏங்குதைய்யா 2.உம் இரக்கம் உம் தயவு மேலானது உயிரைவிட ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம்மையே நான் துதிப்பேன் உமது நாமம் சொல்லி கைகளை உயர்த்துகிறேன். 3.சுவையான உணவு உண்பதுபோல்

உம்மைதான் நினைக்கின்றேன் – Ummaithaan Ninaikiren Read More »

நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் – Nirainthu nirainthu Nirappiduvaen

நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் – Nirainthu nirainthu Nirappiduvaen அன்று கானாவூர் திருமணத்தில் ஆறு கல்தொட்டிகள் தண்ணீரால் நிரம்பியதால் திராட்சைரசம் வந்தது. அற்புதம் நடந்தது. நமது வாழ்வில் ஆவியினால் வார்த்தையினால் நிரம்புவோம், பிறரை நிரப்புவோம். Be full every day, Let’s fill others நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன்-2 ஆவியினால் வார்த்தையினால் அனுதினமும் நிரம்பிடுவேன்-2 அப்போஸ்தலர் 6:7 அன்று ஏழுபேர் ஆவியால் நிரம்பியிருந்ததால் தேவவசனம் தொடர்ந்து பரவியது, சீடர்கள் தொகையும் மிகவும் பெருகியது,

நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் – Nirainthu nirainthu Nirappiduvaen Read More »