Felix FE

உங்க சின்ன பிள்ளை வந்துருக்கேன் – Unga chinna pillai vanthurukkean

உங்க சின்ன பிள்ளை வந்துருக்கேன் – Unga chinna pillai vanthurukkean உங்க சின்ன பிள்ளை வந்துருக்கேன் என்னை பாருங்கஉங்க செல்ல பிள்ளை வந்துருக்கேன் என் குரலை கேளுங்க -2 அன்புள்ள என் இயேசைய்யாஉம்மை பாடிட வந்தேன் ஐயாஅன்புள்ள என் இயேசைய்யாஉம்மை புகழ்ந்திட வந்தேன் ஐயா உம்மை உயர்த்திடுவேன்உம்மை வாழ்த்திடுவேன்உம்மை வணங்கிடுவேன்உம்மை ஸ்தோதரிப்பேன் வெறுமையானா எந்தன் வாழ்வினையேஅருமையாக மாற்றிட வந்திடுமேஎந்தன் சின்ன ஜெபம் கேளும் இயேசைய்யாஎந்தன் உள்ளம் அதில் தங்கும் இயேசைய்யா உங்க சின்ன பிள்ளை வந்துருக்கேன் […]

உங்க சின்ன பிள்ளை வந்துருக்கேன் – Unga chinna pillai vanthurukkean Read More »

Naan nambum kanmalai song lyrics – நான் நம்பும் கன்மலை

Naan nambum kanmalai song lyrics – நான் நம்பும் கன்மலை நான் நம்பும் கன்மலைநான் நம்பும் தேவன்நான் நம்பும் அடைக்கலமே _2 நான் உம்மைத்தான் நம்பியிருப்பேன்நான் நம்பும் கேடகமும் மறைவிடமே சூழ்நிலைகள் வாய்த்தாலும்வாய்க்காமலே போனாலும்நான் நம்புகின்ற யாவரும்எனக்கு எதிராய் நின்றாலும்இயேசு என்னோடு இருக்கின்றார்என் தேவை நன்றாய் அறிந்திடுவார்துவக்கினவர் நடத்திடுவார்சொன்னதை செய்திடுவார் காரியங்கள் வாய்க்கச் செய்யும்கர்த்தர் என்னோடிருப்பதால்நான் நம்புகின்ற யாவையும்கர்த்தர் எனக்காய் செய்திடுவார்இதுவரை என்னை நடத்தினவர்இனியும் என்னை நடத்திடுவார்இறுதி வரை உம்மைத்தான்உறுதியாய் நம்பிடுவேன் Naan nambum kanmalai

Naan nambum kanmalai song lyrics – நான் நம்பும் கன்மலை Read More »

Mannavaru porantharu Christmas song lyrics – மன்னவரு பொறந்தாரு

Mannavaru porantharu Christmas song lyrics – மன்னவரு பொறந்தாரு மன்னவரு பொறந்தாருமகிழ்விக்க வந்தாருமனசெல்லாம் நிறைஞ்சிருச்சுபூமிக்கு ஒரு புதல்வராய்பூவுலகே வாழ்த்தும் சொல்லும்புனிதராய் பிறந்தாரு இயேசு _2 தந்தனத்தோம் தந்தனத்தோம்தாளம் போடு நீஒரு மெட்டு கட்டி மெட்டு கட்டிராகம் போடு நீ சொந்தம் பந்தம் யாவும்உன்னை விட்டு தள்ளலாம்நீ நம்பினவர் எவரும்உன்னை ஒதுக்கி வைக்கலாம்உனக்காக பிறந்தாரேஒரே ஒரு தெய்வம்ஒரு போதும் உன்னை என்றும்கைவிடாத தெய்வம் _ இயேசு பாவி என்று உன் மேல்வீண் பழி சொல்லலாம்வீணாய் போனவென் என்றுபட்டம்

Mannavaru porantharu Christmas song lyrics – மன்னவரு பொறந்தாரு Read More »