பொங்கலோ பொங்கல் எங்கும் – Pongalo Pongal engum

பொங்கலோ பொங்கல் எங்கும் – Pongalo Pongal engum பொங்கலோ பொங்கல் எங்கும் முழங்கிடபுதிய வாழ்வு புலர்ந்ததுமங்கலம் தங்கிட இறைமகன் வரும்பந்தியிலே இன்பம் நிறைந்ததுஇயேசு வருகின்றார்கறைகள் குறைகள் கவலைப் போக்கஇயேசு வருகின்றார்வளமை இனிமை வாழ்வில் சேர்க்கஉணவில் வருகின்றார் (2) உழைப்பதன் மாண்பினைப் போற்றியே – ஓர்உடலெடுத்து மனிதனாக வருகின்றார்களைப்பினைச் சோர்வினைப் போக்கிட – தன்உடலையே உணவென தருகின்றார் (2)உழைப்பிலும் உண்ணும் உணவிலும்இறைவன் தெரிகின்றார் (2) – திருவிருந்தில் கலந்து பொங்கலைப் பகிர்ந்துஅன்பைக் கொண்டாடுவோம் கோதுமை அப்பமே திருவுடல் […]

பொங்கலோ பொங்கல் எங்கும் – Pongalo Pongal engum Read More »