G.John Rahul

உம்முடையதே என் முழுதுமே – Ummudaiyathae en muluvathum

உம்முடையதே என் முழுதுமே – Ummudaiyathae en muluvathum உம்முடையதே என் முழுதுமே !நீர்இன்றியே வேறில்லையே ! வேண்டுமே நீர் போதுமே!என் ஜிவனே உன் தஞ்சமே! உரித்தாகும் என் உடலும் உயிரும்அது பணியும் ,என்னை காத்து வந்த நேசருக்கே !இனிதாகும் என் வலியும்‌கனியும்,என்னை ஆட்கொண்ட பிணியும் பிரிந்து தலர்ந்திடுமே! இருப்பின் அருமை அறியாமல், ஒன்றுமே விளங்கிட முடியாமல், இருந்தாலும் என்னை அனைத்த அவர் சன்னதியே !ஒழுக்கம் முறைகள் அறியாமல், மதிப்பு மாண்புகள் விளங்காமல், மமதையிலும் விட்டு விலகா […]

உம்முடையதே என் முழுதுமே – Ummudaiyathae en muluvathum Read More »

Yen nee kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய்

Yen nee kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய் Lyrics ஏன் நீ கலங்குகிறாய்ஏன் நீ தியங்குகிறாய் (2)என் மனமேபாரங்களா துயரங்களாகலங்காதே கர்த்தர் உன்னோடு (2) நீதிமானே நீ கலங்காதேகர்த்தர் உன்னோடு போராடு ! (2)   1. இராமுழுவதும் என் கண்ணீரால்படுக்கையிலே தினம் நனைக்கின்றேன் (2)கர்த்தரை நோக்கி சத்தமிட்டேன்பர்வதத்திலிருந்து செவி கொடுத்தார் (2). நீதிமானே நீ கலங்காதேகர்த்தர் உன்னோடு போராடு ! 2. தகப்பனே உன்னை மறந்தாலும் தனி மரமாக நீ இருந்தாலும்-2 உள்ளங்கைகளில் வரைந்துள்ளார்

Yen nee kalangukiraai – ஏன் நீ கலங்குகிறாய் Read More »