Unakku theriuma Oru Palan pirandhadhu lyrics – உனக்கு தெரியுமா ஒரு பாலன்பிறந்தது

Unakku theriuma Oru Palan pirandhadhu lyrics – உனக்கு தெரியுமா ஒரு பாலன்பிறந்தது பல்லவி உனக்கு தெரியுமாஒரு பாலன் பிறந்ததுஉண்மை புரியுமாஅவர் உன்னை நினைப்பது – (2) 1.சரணம்மறக்க முடியுமாஅவர் தாழ்மை கோலத்தைகேட்க முடியுமாஅவர் இனிய குரலையே -(2)மாசிலாதவர் உம் தூய நாமத்தை -(2)பாட முடியுமா ஒருஇசையெடுக்காமல் – (உனக்கு தெரியுமா) 2.சரணம்கந்தை அணிந்தார்நம் இயேசு பாலகன்விந்தையாய் வந்தார்மாட்டுத்தொழுவதில் -(2)எந்தன் இயேசுவேஎன் உள்ளம் வாருமே -(2)பாடி துதிப்பேனேஉம் தூய நாமத்தை – (உனக்கு தெரியுமா) Unakku […]

Unakku theriuma Oru Palan pirandhadhu lyrics – உனக்கு தெரியுமா ஒரு பாலன்பிறந்தது Read More »