Gayathri

Anbana Yen Yesuve Natha song lyrics – அன்பான என் இயேசுவே நாதா

Anbana Yen Yesuve Natha song lyrics – அன்பான என் இயேசுவே நாதா அன்பான என் இயேசுவே நாதாஅண்டினோர்க் ஆதரவே -2அழகான உன் முகம் பார்த்ததும்என் உள்ளம் மகிழ்வாவதே 2 துக்கமும் இனி இல்லைகஷ்டமும் இனி இல்லைகத்திடும் மீப்பர் உண்டுகவலை இனி இல்லை -2என்னை அழைத்த இயேசுவளே எல்லாம் சுகமானதே -2. என் ஜெப விண்ணப்பங்கள்தூபம் போல் சென்றடையும்எதேவை அறிந்தவர் எல்லாமும் அருளுவார் -2எந்தன் மெய்ப்பர் தோள்களில் ஆட்டைப்போல்இளைப்பாறுவேன் -2 உலகை படைத்தவர் ஒன்றுமில்லா நிலையில்கள்வனையே […]

Anbana Yen Yesuve Natha song lyrics – அன்பான என் இயேசுவே நாதா Read More »

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே படைகளின் ஆண்டவரேஅனைத்துலகின் அரசரேஉம் இல்லம் தங்குவோர் பேறுபெற்றோர்உம் புகழைப் பாடுவோர்பேறுபெற்றோர் 1. அடைக்கலான் குருவிக்கும் சின்ன சிட்டு குருவிக்கும்உமது இல்லம் வீடானதுஉம் உறைவிடம் மேலானதுஇறைவா நான்உம்மை நாடி வந்தேன்உம் இல்லம் தேடிஇறைவா நான் உம்மை நாடி வந்தேன்உம் இல்லம் தேடிஎன் உள்ளம் உன் இல்லம் ஆனதேஎல்லாமே உன் சொந்தம் ஆனதே 2. வலிமையும் கேடயம் கவசமும் நீரேஎன் ஆண்டவரே என் ஆற்றலாய் இருப்பவரேஇறைவா உம்கரம் பற்றி நடந்தேன்உம் இல்லம் நோக்கிஇறைவா

Padaikalin Aandavarae – படைகளின் ஆண்டவரே Read More »