Getshi Rajan

En Janame song lyrics – என் ஜனமே

En Janame song lyrics – என் ஜனமே நாமே அந்த சந்ததிஅபிரகாமின் சந்ததிதேவன் சொன்னசந்ததி வாக்களித்த சந்ததி (ரோமர் 9:8) -நாமே அந்த தேவ குமாரனின்சாயலுக்கு நிகராகமாற்றினார்முன் குறித்தார்நம்மை அழைத்தார்மகனாக்கினார், நம்மை மகிமைபடுத்தினார் (ரோமர் 8:29) -நாமே அந்த சுபாப கிளைகளை வெட்டிவிட்டார் நம்மை அங்கே ஓட்டவைத்தார்என் ஜனமேஎன்றழைத்தார்நீதிமான் என்றார் உந்தன் தேவன் நான் என்றார். (ரோமர் 11:17) -நாமே அந்த அபிரகாமின் சந்ததிக்கேஉதவியாக கைகொடுத்தார்தேடி வந்தார்நீ வேண்டும் என்றார்(தம்) கரத்தின் கிரியைகள்உந்தன் பாதம் கீழ் […]

En Janame song lyrics – என் ஜனமே Read More »

Aathiyil Iruntha Antha vaarthai christmas song lyrics – ஆதியில் இருந்த அந்த வார்த்தை

Aathiyil Iruntha Antha vaarthai christmas song lyrics – ஆதியில் இருந்த அந்த வார்த்தை ஆதியில் இருந்த அந்த வார்த்தையானவர் இந்தபூமியில் மாம்சமாயினார் -2நம் இரட்சகராய் வந்து பிறந்தார் -2 1).தேவனின் குமாரனாம்இயேசு என்ற நாமமாம் -2கிருபையும் சத்தியமுமாய்மீட்பர் பிறந்தார். -2-ஆதியில்2).மெய்யான ஒளியாம்பாவம் போக்கும் பலியாம் -2மேசியா கிறிஸ்தேசுஇராஜன் பிறந்தார். -2-ஆதியில்3).அற்புதர் இயேசுவாம்அதிசயம் அவர் நாமம் -2வல்லமையின் தேவனாம்மண்ணில் பிறந்தார். -2 Aathiyil Iruntha Antha vaarthai Tamil christmas song lyrics in English

Aathiyil Iruntha Antha vaarthai christmas song lyrics – ஆதியில் இருந்த அந்த வார்த்தை Read More »