Giftson

கனமான இறைப்பணிக்கே – Ganamana Iraipanikke

கனமான இறைப்பணிக்கே – Ganamana Iraipanikke கனமான இறைப்பணிக்கேஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரேஎன் தகுதியை பார்த்துமல்லஎன் திறமையை கருதியல்லஎன் சுயசித்தம் மாற்றிசிலுவையை நோக்கிஇறைசித்தம் செய்திடவே 1) ஆரோனைப் போல் என்னை அழைத்தீரேஉம் பணி செய்யும் பாக்கியம் அளித்தீரேநீர் தந்த பணியினை உண்மையாய்உயிருள்ளவரை செய்ய உதவுமே 2) அழிந்திடும் மக்களை அழைக்கவேநீர் ஆத்தும பாரமும் அளித்திரேஅறுவடை பணியினை விழிப்புடன்முழுமனதாய் செய்ய உதவுமே 3) உமக்காய் பாடுகள் சகிப்பதைஎன் வாழ்விலே மேன்மை என்றெண்ணுவேன்கொஞ்சத்திலும் நான் உண்மையாய்உம்பணி செய்திட உதவுமே Ganamana […]

கனமான இறைப்பணிக்கே – Ganamana Iraipanikke Read More »

கரம் பிடிப்பார் – Karam pidipaar

கரம் பிடிப்பார் – Karam pidipaar கரம் பிடிப்பார்தலையை உயர்த்துவார்நம்மை உயரங்களில் பறக்கச்செய்வார்-2 உயர்வோ தாழ்வோமரணமோ ஜீவனோஎதுவும் நம்மை மேற்கொள்ளாதே -2 1.தாயின் கருவில்உருவாகும் முன்னேஎங்களை குறித்து திட்டம் கொண்டீர்வணைத்திடுமே உருவாக்குமேஒருமணமாய் ராஜ்ஜியம் கட்டநன்மையையும் கிருபையும்தினம் தந்து நடந்திடும்ஜீவனுள்ள தேவனேதுதி உமக்கே -2 – கரம் பிடிப்பார் 2.குடும்பமாய் உம் சேவை செய்யமுழுவதுமாய் நம்மை ஒப்படைகிறோம்கிருபையும் வரங்களும்தினம் தந்து நீர்உமக்காக ஓடிட பெலன் தருமேசிலுவையின் மறைவிலே நித்தம் நம்மை காத்திடும்ஜீவனுள்ள தேவனேதுதி உமக்கே -2 – கரம்

கரம் பிடிப்பார் – Karam pidipaar Read More »

சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்-Thaveethin Oorinil

சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்-Thaveethin Oorinil  சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம் கிறிஸ்த்தேசு பிறந்தாரே, தீர்க்கனின் வார்த்தை நிறைவேற தாழ்மையாய் உதித்தாரே தொழுவம் தான் எந்தன் பெருமகனின் ஏழ்மையின் மாழிகையோ, புல்லணையில் தவழும் அதிபனுக்கு பாடுவேன் ஆரீரோ :chorus: விண்ணில் தூதன் வியந்து பாட விண்மீன் கூட்டம் மகிழ்ந்து ஓட மந்தை மேய்ப்பர் செய்தி கேட்டு விரைந்தாரே மாட்சி காண   ஆடுங்கள் கொண்டாடுங்கள் நம் இறைவன் பிறந்தார் இன்று பாடுங்கள் பண் பாடுங்கள் நம் இறைவன் உதித்தார் இன்று

சரித்திரத்தை இரண்டாய் பிளந்தவராம்-Thaveethin Oorinil Read More »

Thaveethin Oorinile – தாவீதின் ஊரினிலே

தாவீதின் ஊரினிலே தாழ்மையாய் பிறந்தவரேமனிதனை மீட்டிடவே மனுக்கோலம் ஏற்றவரேபாவங்கள் போக்க வந்த பரிசுத்த பாலகனேதொழுவத்தில் முன்னணை தான் உமக்கோ என் கோமகனேபாடூவேன் ஆராரிராரோ கொண்டாட்டம் கொண்டாட்டம்கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம் ஏசாயா வார்த்தைப்படி அவர் கன்னிமரியிடம் பிறப்பாராம்மரியாளும் கலங்கிடவே யோசேப்பும் திகைத்திடவேதூதரின் வார்த்தைப்படி யோசேப்பு நடந்திடவேசத்திரத்தில் உனக்கு இடமில்லையோமாட்டிடை தான் இங்கு வீடானதே முன்னணையில் தவழஆட்டு மந்தை மகிழதாழ்மை கண்டு நெகிழ இவ்வுலகமே புகள கொண்டாட்டம் கொண்டாட்டம்கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம் யூதரின் ராஜாவாம் அவர் எங்கே பிறந்தாராம்,ஞானியரும் கேட்டிடவே

Thaveethin Oorinile – தாவீதின் ஊரினிலே Read More »