Giftson JG

Thaaveethin Oorilae Raja Kumaraan sog lyrics – தாவீதின் ஊரிலே ராஜ குமாரன்

Thaaveethin Oorilae Raja Kumaraan sog lyrics – தாவீதின் ஊரிலே ராஜ குமாரன் தாவீதின் ஊரிலே ராஜ குமாரன்மாட்டு தொழுவத்தில் பிறந்தாரேதீர்க்கன் உரைத்த வாக்கினை போலயுத்த கோமகன் பிறந்தாரேஅந்த நற்செய்தி சொன்னாரே கேப்ரியல்மந்தை மேய்ப்பரும் வியப்பாக வியந்தணரேஅந்த நற்செய்தி ஊரெங்கும் சென்றிடவேஇயேசு ராஜாவை காணவே விரைந்தனரே வெள்ளி ஒன்றோட மேய்ப்பரும் அதன்பின்னே செல்லஉலகத்தின் பாவத்தை போக்கஇயேசு பிறந்துவிட்டாரேவானில் வெள்ளி ஒன்றோட மேய்ப்பரும் அதன்பின்னே செல்லஉலகத்தின் பாவத்தை போக்கஇயேசு பிறந்துவிட்டாரே பாவம் பெருகியே பூலோகம் வாழவேமாந்தர் தேவனை […]

Thaaveethin Oorilae Raja Kumaraan sog lyrics – தாவீதின் ஊரிலே ராஜ குமாரன் Read More »

ரொம்ப ரொம்ப நல்லவர் இயேசு – Romba Nallavar Yesu

ரொம்ப ரொம்ப நல்லவர் இயேசு – Romba Nallavar Yesu ரொம்ப ரொம்ப நல்லவர் இயேசு தேனிலுவும் இனிமை இயேசு ஓடியும் பார்த்துட்டேன் தேடியும் பார்த்துட்டேன்ரொம்ப நல்லவர் இயேசு இயேசுவை போலவே ஒருவரும் இல்லையே அவர் அன்பை போலவேதாய் (ஒரு) அன்பும் இல்லையே தள்ளப்பட்ட வேலையில் என்னை தாங்கிகொண்டவர்தனிமையின் பாதையில் என்னை தூக்கி சுமந்தவர் வனாந்தரத்தை எனக்காய் வயல் வெளியாயாய் மாற்றினவர் வழி இல்லா இடத்திலே புது வழியை திறந்தவர் தரிசனம் தந்தவர் நிறைவேற்றி முடித்திடுவார் வாயினால்

ரொம்ப ரொம்ப நல்லவர் இயேசு – Romba Nallavar Yesu Read More »

இதோ புதிய காரியத்தை செய்வேன் – Itho puthiya kaariyathai seiven

இதோ புதிய காரியத்தை செய்வேன் – Itho puthiya kaariyathai seiven இதோ புதிய, காரியத்தை செய்வேன், இப்போதே செய்பவரே – 2 புதுப் பாதைகள் உருவாகுமே, நீரோடை தோன்றுமே – 2 இஸ்ரவேலின் தேவனாலே – 2 1. வனாந்தரமான சூழ்நிலையாயினும் வாழ்விடமாக மாறும் வல்லவரால்-2 அவாந்தரவெளியான இடமெல்லாம் ஆறுகளாக மாறிடுமே -2 – புதுப் 2. பெருவெள்ளமான இரைச்சல்களாயினும், தேவ சத்தமாகும் வல்லவரால்-2 செங்கடல் போன்ற தடைகளெல்லாம் புதுவழியாக மாறிடுமே -2 – புதுப்

இதோ புதிய காரியத்தை செய்வேன் – Itho puthiya kaariyathai seiven Read More »