Giftson Paul

உம் கூடார மரைவில் – Um Koodaara Maraivil

உம் கூடார மரைவில் – Um Koodaara Maraivil உம் கூடார மறைவில் என்னை ஒளித்து வைத்தீர் உம் உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்தீர் நன்றி நன்றி ஐயா நீர் செய்த நன்மைகளுக்காய் – 2 1.கடந்து வந்த பாதைகளில் கடினங்கள் பல தாண்ட உதவி செய்தீர் கலங்கி நின்ற காலங்களில் கலக்கங்கள் நீக்கி மகிழவைத்தீர் நீரின்றி நான் இல்லையே (இயேசுவே) உம் துணையின்றி நான் இல்லையே -2 நன்றி நன்றி ஐயா நீர் செய்த நன்மைகளுக்காய் […]

உம் கூடார மரைவில் – Um Koodaara Maraivil Read More »

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம்

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம் நீங்க (கர்த்தர்) விரும்பும் பரிசுத்தம்என்னிடம் ஒன்றும் இல்லையேஇருந்தும் என்னை நேசிக்கிறீர்என்னிடம் என்ன நீர் கண்டீர்-2 மறக்கமுடியல ஓ மறக்கமுடியலஉம் அன்பை சொல்லவேநாடி ஓடுறேன்-2-நீங்க விரும்பும் 1.என் அலங்காரம் எல்லாமேபரிசுத்த அலங்காரமாய்மாறனும் உம் பிரசன்னத்தாலே-2மாறனும் நான் மாறனும்பரிசுத்தமாய் என் வாழ்வு மாறனும்-2-நீங்க 2.உம் கண்களை என் மீது வைத்துகண்மணி போல் என்னை காத்துஎன்றும் என்னை நடத்த வேண்டும்-2என் சரீரம் நீர் கொடுத்ததுநீர் தங்கும் ஆலயமாக்கிடுமே-2-நீங்க 3.என் ஜீவனுள்ள நாளெல்லாம்கர்த்தரின்

Neenga Virumbum Parisutham – நீங்க விரும்பும் பரிசுத்தம் Read More »