என் இருதயம் உம்மை பற்றி – En Irudhayam Ummai Pattri Thiyanikintrathu
என் இருதயம் உம்மை பற்றி தியானிக்கின்றது – En Irudhayam Ummai Pattri Thiyanikintrathu Tehillim Harp Worship Song என் இருதயம் உம்மை பற்றி தியானிக்கின்றது என் இருதயம் உம்மை என்றும் நேசிக்கின்றது நான் நடந்தாலும் நேசிக்கிறேன் அமர்ந்தாலும் யோசிக்கிறேன் படுக்கையிலும் தியானிக்கிறேன் தியானிக்கிறேன் 1.புல் உள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்திடுவார் – 2 நன்மையும் கிருபை என்னை தொடரும் ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம் […]
என் இருதயம் உம்மை பற்றி – En Irudhayam Ummai Pattri Thiyanikintrathu Read More »