GODFRAY IMMANUEL

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர் தானே

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர்தானே நல்ல மேய்ப்பன் நீர்தானேஉண்மையாய் நடத்தினீரே -2விலகாமல் இருப்பவரேகடைசி வரை இருப்பவரே(2) ஆராதனை ஆராதனைஎங்கள் ஆயுளெல்லாம் ஆராதனை (2) – நல்ல மேய்ப்பன் 1.உள்ளும் புறமும் சென்றிடுவேன்மேய்ச்சலை கண்டடைவேன்(2)தண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம்தீர்க்கின்றீர் என்னைதண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம்தீர்க்கின்றீர்மேய்ப்பரே மேய்ப்பரே என்னை நடத்திடும் மேய்ப்பரே -2 – ஆராதனை 2.மரணப்பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன் (2)உமது கோலும் உம் தடியும்என்னை தேற்றிடுமேஉமது கோலும் உம் தடியும்என்னை தேற்றிடுமேமேய்ப்பரே மேய்ப்பரே என்னை […]

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர் தானே Read More »

என்னோடு நீரும் உம்மோடு நானும் – Ennodu Neerum Ummodu naanum

என்னோடு நீரும் உம்மோடு நானும் – Ennodu Neerum Ummodu naanum என்னோடு நீரும் உம்மோடு நானும்இரு கரங்களை பிடித்து, முன்னே செல்லுவோம்ஆவியில் நானும், பார்த்திட வேண்டும்உந்தன் திரு முகம், பார்க்கவேண்டுமே நடக்க பழக்குகிறீர்வான் மீது ஏற செய்யுவீர்நடக்க பழக்குகிறீர்வின் உலகில், வாழ செய்யுவீர்என்றென்றுமாய்எப்போதுமேஎன்றென்றுமாய் 1.எந்தன் இரு கரம் பிடித்துஉந்தன் அருகினில் அனைத்துவார்த்தைகள் தந்துமேஎன்னை ஆதரிப்பவரேஅநியாயங்கள் எதுவும்நேரிடாமல் காப்பவரேஅனுதினமும், என்னை நடத்துவீரே – நடக்க பழக்குகிறீர் 2.இந்த வாழ்வினில் மாற்றம்ஒ நேர்ந்திடும் பொழுதேதேற்றிடும் உம் கரம்எந்தன் ஆற்றல்

என்னோடு நீரும் உம்மோடு நானும் – Ennodu Neerum Ummodu naanum Read More »