Gracia Pearline

தேவன் என்னோடு தேவை யாவும் – Deven Ennodu Thevai Yavum

தேவன் என்னோடு தேவை யாவும் – Deven Ennodu Thevai Yavum தேவன் என்னோடு தேவை யாவும் சந்திப்பர்கர்த்தர் என்னோடு நான் எதற்கும் பயப்படேன் என் ஜீவியே நாட்கள் எல்லாம் கர்த்தர் வீட்டினில் நிலைத்திருப்பேன் நன்மையும் கிருபையும் என் வாழ் நாள் எல்லாம் தொடருமே உயர்த்துவோம், வாழ்த்துவோம்போற்றிடுவோம் இயேசு நாமத்தைஉயர்த்துவோம், வாழ்த்துவோம்போற்றிடுவோம் இயேசு நாமத்தை எல்லாம் துதியும் அவற்கே மகிமைக்கு பார்த்திரரேஇயேசுவின் நாமம் போற்றிடுவோம் உயர்த்துவோம்,வாழ்த்துவோம் போற்றிடுவோம் இயேசு நாமத்தை அவர் சமூகம் முன்னே நான் எதற்குமே […]

தேவன் என்னோடு தேவை யாவும் – Deven Ennodu Thevai Yavum Read More »

நம்புவதால் பயம் இல்லை – Nambuvathal Baiyam illai

நம்புவதால் பயம் இல்லை – Nambuvathal Baiyam illai Indrum Seiya Vallavar – இன்றும் செய்ய வல்லவர் நம்புவதால் பயம் இல்லை பார்த்ததால் சந்தேகம் இல்லை நீர் உண்மை உள்ளவர், எந்தன் கோட்டை என் வாழ்விலே, என்றுமே உம் நாமத்தில் வல்லமை உண்டு கிருபையினால் பெலன் உண்டு நீர் உண்மை உள்ளவர் எந்தன் கோட்டை, என் வாழ்விலே, என்றுமே கடலை நீர் பிளந்தீர் காற்றை அதட்டினீர் அற்புதம் செய்பவர் இன்றும் செய்ய வல்லவர் சிங்கத்தின் வாயை

நம்புவதால் பயம் இல்லை – Nambuvathal Baiyam illai Read More »