Thungu Thungu Paalanae Christmas song lyrics – தூங்கு தூங்கு பாலனே

Thungu Thungu Paalanae Christmas song lyrics – தூங்கு தூங்கு பாலனே தூங்கு தூங்கு பாலனேகன்னி மரியின் சேயனேதூயனே தூயனேதூங்கு பாலனே – நீ வெளியில் பனியும் பெய்திடுதேமேனியெங்கும் நடுங்குதேஉமக்கும் மிகவும் குளிருதோஎன் உடையை தருகிறேன் தேவ தூதரும் பாடிடவேதேடியோடி வந்தனரேஎன்றும் உம்மை புகழவேஎன் குரலை தருகிறேன் வான சாஸ்திரிகள் வந்தாயிற்றேபரிசு யாவும் தந்தாயிற்றேஉமக்கு என்ன தருவேனோஎன் இதயம் தருகிறேன் Thungu Thungu Paalanae Tamil Christmas song lyrics in English Thungu Thungu […]

Thungu Thungu Paalanae Christmas song lyrics – தூங்கு தூங்கு பாலனே Read More »