உன் வெளிச்சம் எழும்பிடுமே – Un vezhicham ezhumpidumey
உன் வெளிச்சம் எழும்பிடுமே – Un vezhicham ezhumpidumey உன் வெளிச்சம் எழும்பிடுமேசுகவாழ்வு துளிர்த்திடுமேஉன் சத்தத்தைக் கேட்டிடுவார்இதோ நான் இருக்கிறேன் என்றிடுவார்உன் சத்தத்தைக் கேட்டிடுவார்இதோ நான் இருக்கிறேன் என்றிடுவார் 1.பட்டுப்போன காரியத்தில்துளிர்வு புறப்படுமே.சுகவாழ்வு சமாதானம். -2சந்தோஷம் வந்திடுமே. -2 2.இருளான வாழ்க்கையிலேவெளிச்சம் உதித்திடுமே. -2இடறாமல் பாகையிலே.வழுவாமல் நடத்திடுவார் -2 3.தடையான காரியத்தில்வழிகள் திறந்திடுமே-2இழந்ததாம் நன்மைகளைஇரட்டிப்பாய் தந்திடுவார் -2 Un vezhicham ezhumpidumey song lyrics in English Un vezhicham ezhumpidumeySugavazhvu thuzhirthidumeyUn sathaththai kettiduvarItho nan […]
உன் வெளிச்சம் எழும்பிடுமே – Un vezhicham ezhumpidumey Read More »