Hensaleta Dorry

இயேசு ஜீவிக்கிறார் – Jesu Jeevikkirar

இயேசு ஜீவிக்கிறார் – Jesu Jeevikkirar மரணத்தை ஜெயித்த உயிரோடு எழுந்தஎன் ஜீசஸ் ஜீவிக்கிறார் பாதாளம் ஜெயித்தஜீசஸ் ஜீவிக்கிறார் -2 ஜீசஸ் ஜீவிக்கிறார்-2மரணத்தை ஜெயித்தஉயிரோடு எழுந்தஜீசஸ் ஜீவிக்கிறார் எந்தநின் பாவத்தை போக்க வந்தீரேஎனக்காய் பலியானீர் சிலுவையிலேஎன் சார்பில் எனக்காக நீரே பலியானீர்சாபமானீரே எனக்காகவே மரணத்தை ஜெயித்தஉயிரோடு எழுந்தஜீசஸ் ஜீவிக்கிறார் Maranthai Jeiyitha Uyurodu eluntha song lyrics in english Maranthai JeiyithaUyurodu elunthaEn Jesus JeevikirarPaathalam jeiyithaSathanai JeiyithaJesus Jeevikirar – 2 Jesu Jeevikkirar […]

இயேசு ஜீவிக்கிறார் – Jesu Jeevikkirar Read More »

வார்த்தைகள் போதாதே – Vaarthaikal Pothathe

வார்த்தைகள் போதாதே – Vaarthaikal Pothathe வார்த்தைகள் போதாதேவிவரிக்க முடியாதேநீர் செய்த நன்மைகளைஎப்படி பாடுவேன் என்ன நான் பாடினாலும்அதட்கெல்லாம் முடிவு உண்டுமுடிவில்லாதவரேஜீசஸ் நீர் வாழ்கவே நான் துதித்திடுவேன் எந்தன் கரம் உயர்த்திஎன்றென்றும் வேறென்ன நான் செலுத்துவேன்ஹாலேலூயாஉம்மை துதித்திட எந்தன் வார்த்தைகள் போதாதேஎன் இதயம் பாடிடும்ஹாலேலூயா என்ன நான் செலுத்திடுவேன்நிகரில்லா அன்பிற்காய்எந்தன் கரம் உயர்த்திஉம்மை ஆராதிப்பேன் என் ஆத்துமாவே கர்த்தரை நீ ஸ்தோத்தரிஎன் முன் உள்ளமே அவர் நாமத்தை பாடியுத்த ராஜசிங்கத்தை உயர்த்தி போற்றி பாடிடு Vaarthaikal Pothathe

வார்த்தைகள் போதாதே – Vaarthaikal Pothathe Read More »

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்மாறாதே உந்தன் இரக்கம்வாழ்நாள் எல்லாம்உந்தன் கரம் என்னை காத்ததே நான் அதிகாலை எழுந்துநான் உறங்கும் வரையிலும்நான் பாடுவேன்உந்தன் நன்மைகளை என் வாழ்நாள் முழுதும்உண்மையுள்ளவரேஎன் வாழ்நாள் முழுதும்நீர் நல்லவரேஎன் சுவாசம் முடியும் வரையிலும்நான் பாடுவேன்உந்தன் நன்மைகளை உம் குரல் கேட்பேன்இருளான நேரத்திலும்இருளிலே எந்தன்துணையாளராய் இருந்தீர் என் தந்தையும் நீரேஎன் நண்பனும் நீரேநான் பாடுவேன்உந்தன் நன்மைகளை-என் வாழ்நாள் நன்மையும் கிருபையும்என்னை பின் தொடருமே-2என்னை தருகிறேன்அர்ப்பணிக்கிறேன்என் வாழ்க்கை முழுவதையும்-நன்மையும்நன்மையும் கிருபையும்என்னை பின் தொடருமே-என்

Ummai Nesippen – உம்மை நேசிப்பேன் Read More »