Maganey Israveley song lyrics – மகனே இஸ்ரவேலே
Maganey Israveley song lyrics – மகனே இஸ்ரவேலே என் பாதையை நேராக்கும்என் வழிதனை சீராக்கும் – 2 இயேசுவே இரட்சகா என்றும் துதித்திடுவேன் – 4 குருடரைப் போல குருட்டாட்டம் பிடிச்சுவழிய தேடி அலஞ்ச – 2நீர் வந்ததால் ஒளி வந்ததேபாதைக்கு தீபமாக வந்தீரையா – 2 மகனே இஸ்ரவேலே என்று உயர்த்தி வைத்தவரே – 4 யார் என்னை மறந்தாலும்நீர் மறவாதிருக்கபாவி என்று வெறுத்தாலும்என்னை நீதிமானாக்கிட – 2நீர் வந்ததால் ஒளி வந்ததேபாதைக்கு தீபமாக […]