INDEPENDENCE DAY

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram பல்லவிசிறப்பான சுதந்திரம் நமக்குண்டு!சிலுவை சுமந்த இயேசுவால் !இரட்சிப்பின் சந்தோஷம் நமக்குண்டு!இரத்தம் சிந்திய மீட்பரால்! – (2) அனுபல்லவிஎன் தேசமே! – (3)இந்திய தேசமே! சரணங்கள்1.பாவப்பிடியிலிருந்துஎன்றும் சுதந்திரம் நமக்குண்டு!பாவத்தை வென்ற இயேசுவால்சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான 2.அடிமைத்தனத்திலிருந்துஎன்றும் சுதந்திரம் நமக்குண்டு!கொடுங்கோலை முறித்த வேதத்தால்சுதந்திரம் நமக்குண்டு! – (2) – சிறப்பான Sirappana Sudhanthiram song lyrics in english (Pallavi)Sirappaana Sudhanthiram Namkkundu!Siluvai Sumantha Yesuvaal!Ratchipin Santhosham Namkkundu!Ratham […]

சிறப்பான சுதந்திரம் – Sirappana Sudhanthiram Read More »

விடுதலை நாயகனாம் இயேசு – Viduthalai Naayaganaam Yesu

விடுதலை நாயகனாம் இயேசு – Viduthalai Naayaganaam Yesu 1.விடுதலை நாயகனாம் இயேசு ராஜனைவாழ்த்தி வணங்கிடுவோம்நம் நாட்டுக்காய் உயிர் ஈந்த தியாகிகளை நினைத்துநாதனை துதித்திடுவோம் 2.பாவம்,நோய் அடிமைத்தனங்களிலிருந்துதம் ஜனங்களை காத்தரேநாமும் இயேசுவிடத்தில் விசுவாசமாய் இருந்தால்விடுதலை விடுதலையே 3.இயேசுவின் விடுதலை பணியெங்கும் பரவிடஎன்னை பயன்படுத்தும்இயேசு ராஜனின் மீட்பினை இந்தியா பெற்றிடதேவா கிருபை கூறும் Viduthalai Naayaganaam Yesu Independence Day Special Song lyrics in English 1.Viduthalai Naayaganaam Yesu RaajanaiVaalthi VanangiduvomNam naattukkaai uyir eentha

விடுதலை நாயகனாம் இயேசு – Viduthalai Naayaganaam Yesu Read More »

இந்த நாள் கர்த்தர்உண்டுபண்ணிதந்தநாள் – Intha Naal karthar undu pannithantha naal

இந்த நாள் கர்த்தர்உண்டுபண்ணிதந்தநாள் – Intha Naal karthar undu pannithantha naal இந்த நாள் கர்த்தர்உண்டுபண்ணிதந்தநாள்கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருகின்ற நாள்-2கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்அவர் கிருபை என்றும் உள்ளது என்று சொல்லுங்கள்-2 1.கர்த்தரின் வலக்கரம் யுத்தத்தை செய்யும்நீதிமானின் வீட்டிலே ரட்சிப்பை தரும்- 2 – கர்த்தரை துதியுங்கள் 2.கர்த்தர் என் பட்சத்தில் நான் பயப்படமாட்டான்மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லுவேன்- 2 – கர்த்தரை துதியுங்கள் 3.ஆகாது என்று தள்ளப்பட்டால் கவலை இல்லையேதலைக்கல்லாக

இந்த நாள் கர்த்தர்உண்டுபண்ணிதந்தநாள் – Intha Naal karthar undu pannithantha naal Read More »

ஆசீர்வதியும் இயேசுவே தேசத்தை – Aaseervathiyum Yesuvae Desathai

ஆசீர்வதியும் இயேசுவே தேசத்தை – Aaseervathiyum Yesuvae Desathai ஆசீர்வதியும் இயேசுவே தேசத்தைநீக்கி காத்திடும் எல்லா மோச நாசத்தைஇது எங்கள் இந்தியா வளமான இந்தியாசெழிப்பான இந்தியாசுதந்திரம் பெற்றோமேகல்வி ஞானம் பெற்றோமேஒன்றாய் வாழ்வோமே நாமும் 1.உயர்ந்தவர் தாழ்ந்தவர் எந்த வேதங்கள் வேற்றுமைஇனி என்றும் இல்லையே நாம் ஒரு தாய் பிள்ளையை 3.இது எங்கள் பாரதம் கொள்வோம் நாம் பெருமைதான்செய்தோம் நல் மாதவன் சொல்வோம் வந்தே மாதரம் Aaseervathiyum Yesuvae Desathai song lyrics in English Aaseervathiyum Yesuvae

ஆசீர்வதியும் இயேசுவே தேசத்தை – Aaseervathiyum Yesuvae Desathai Read More »

இந்தியா வாழ்க இந்தியா – India Vazga India

இந்தியா வாழ்க இந்தியா – India Vazga India இந்தியா வாழ்க இந்தியா, இந்தியா நமது இந்தியாநூறு கோடி ஜனங்கள் வாழும் எங்கள் இந்தியாஏழு லட்சம் கிராமம் உண்டு எங்கள் இந்தியாஇருபத்தெட்டு மாநிலங்கள் கொண்ட இந்தியாஅந்த இந்தியாவில் இரட்சிப்பு மலர வேண்டுமே India Vazga India song lyrics in English India Vazga India India Namathu IndiaNooru koadi Janangal Vaalum Engal IndiaYealu Latcham Kiramam undu Engal indiaIrupathettu Maanilangal konda

இந்தியா வாழ்க இந்தியா – India Vazga India Read More »