Issac William

Yesuvae Enthan Aathma Neasarae song lyrics – இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே

Yesuvae Enthan Aathma Neasarae song lyrics – இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே-உம்மைநான் என்றும் உயர்த்திப் பாடுவேன் நேசிக்கிறேன் உம்மை-3என்னைப் பிரியாத மெய் அன்பே ஆராதிப்பேன் உம்மை -3என்னைப் பிரியாத மெய் அன்பே Yesuvae Enthan Aathma Neasarae song lyrics in english Yesuvae Enthan Aathma Neasarae ummaiNaan Entrum Uyarthi Paaduvean Neasikirean Ummai -3Ennai piriyatha Mei Anbae 2.Yesu Thaan ulagain RatchakarElla […]

Yesuvae Enthan Aathma Neasarae song lyrics – இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே Read More »

Rajathi Rajavae Karthathi Karthavae song lyrics – ராஜாதி ராஜாவே கர்த்தாதி

Rajathi Rajavae Karthathi Karthavae song lyrics – ராஜாதி ராஜாவே கர்த்தாதி ராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தாவேஅழகில் சிறந்தவரே ஆராதனை செய்கிறோம் ஆராதனை ஆராதனை (2) Rajathi Rajavae Karthathi Karthavae song lyrics in English Rajathi Rajavae Karthathi KarthavaeAlagil Siranthavarae Aarathanai Seikirom 1.Thuthiku paathiraraeKirubai Nirainthavarae Aarathanai Aarathanai -2 2.Vennangi TharithavaraeVenmaiyanavarae 3.Paralogam ThiranthavaraePaathalam Ventravarae 4.Engalai PadaithavaraeUyirulla Devan Neerae 5.Unmaiyum saththiyamumNeethiyum iranthavarae 6.Vaarthaikal PothathaiyaUm

Rajathi Rajavae Karthathi Karthavae song lyrics – ராஜாதி ராஜாவே கர்த்தாதி Read More »

ஜீவியம் இயேசுவுக்கு சொந்தமே – Jeeviyam yesuvukku sonthamae

ஜீவியம் இயேசுவுக்கு சொந்தமே – Jeeviyam yesuvukku sonthamae ஜீவியம் இயேசுவுக்கு சொந்தமே மாறிடா தம் கருணையால் என்றுமே மாறிடா தம் கருணையால் என்றும் எந்தன் இயேசுவின் நேசத்தை தியானிக்கும் இவ்வேளையில் – இயேசுவே இயேசுவே என் ஜீவனே சுவாசமே காணட்டும் ஆ பொன்முகம் இப்பிரயாணத்தில் சேரட்டும் ஆ மார்பினில் ஆறுதல் தரும் நாதரே நாளுக்கு நாள் விரும்பினேன் என் இயேசுவே- 1. ஜீவனுக்கு ஈடாக நேசித்தார்எதிர்பாராத வேதனைகள் தந்திட நம்பிக்கையை ஈந்து என் ஜீவனை கனம்

ஜீவியம் இயேசுவுக்கு சொந்தமே – Jeeviyam yesuvukku sonthamae Read More »

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே என்னதான் நேர்ந்தாலுமேஎன் இயேசு என்னோடு தான்-2கஷ்டப்பாடு பெருகிடினும்காக்கும் கரம் அது என்னோடு தான்-2உம் தோள்களில் இடம் தருவீர்-2 உங்க அழைப்பின் சேவையைபின்பற்றுவேன்நம்பி தந்த பொறுப்பை நான் நிறைவேற்றுவேன்-2இயேசையா-3 1.தேவைகள் பெருகி கலங்கும் போதுஎன் சார்பில் செயலாற்றுவீர்தோல்வியால் என் உள்ளம்சிதைந்திடும் போதுஉம் தோள்களில் இடம் தருவீர்-2 உம்மை நம்பியுள்ளேன்உம்மை பற்றிக்கொள்வேன்-2ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர்-2-உங்க அழைப்பின் 2.போராட்ட அலைகள்என் மேல் அடிக்கையில்எனக்காக யுத்தம் செய்வீர்எதிரான நாவுகள்உள்ளத்தை உடைக்கையில்எனக்காக வழக்காடுவீர்-2 என்னை அழைத்தவரேஎன்

ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே Read More »

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye உம்மை பாடாத நாட்களும் இல்லையேஉம்மை தேடாத நாட்களும் இல்லையே (2) 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன் (2)உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை (2) – உம்மை 2. வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர் (2)அதனால் நான் சுத்தமானேனேபொன்னாக விளங்கச் செய்தீரே (2) – உம்மை 3. பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன் (2)ஆராதித்து உம்மை உயர்த்துவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை

உம்மை பாடாத நாட்களும் இல்லையே – Ummai Padatha Natkalum Illaye Read More »