J

Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஜாதிகளே எல்லோரும்கர்த்தரை துதியுங்கள்ஜனங்களே எல்லோரும்அவரைப் போற்றுங்கள் அல்லேலூயா அல்லேலூயா (4) 3.கர்த்தரின் வல்லமைகுன்றுகளை அதிரச் செய்தது Jathikalae Ellorum Kartharai song lyrics in English Jathikalae Ellorum Kartharai ThuthiyungalJanangalae Ellorum Avarai pottrungal 1.Avar Nam Mael vaithaKirubai entrum periyathu -2 Alleluya Alleluya -4 2.Kartharin Unmai neattrumIntrum Entrumullathu 3.Kartharin vallamaiKurntrukalai athira seithathu 4.Kartharin vaarthaimudavanai elumba seithathu […]

Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை Read More »

Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை

Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஜாதிகளே எல்லோரும் கர்த்தரைஏகமாய் துதித்து போற்றிப் பாடுங்கள்தேவன் அளித்த நன்மை பெரியதேகர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதே 1.இன்றைய தினம் கூடிஉம்மைப் போற்றிப் பாடஈந்தளித்தீர் உந்தன் கிருபைஇயேசுவின் நாமமதை உயர்த்திடுவோம்என்றும் அவர் துதிபாடி மகிழ்வோம் Jathikalae Ellorum Kartharai song lyrics in english Jathikalae Ellorum KartharaiYeahamaai Thuthithu Pottri paadungalDevan Aliththa Nanmai periyathaeKartharin Unmai Entrum Maaridathae 1.Intraiya thinam koodiUmmai pottri paadaEenthaliththeer

Jathikalae Ellorum Kartharai – ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை Read More »

Jeevanulla Naalellam Nanmaiyum kirubaiyum song lyrics – ஜீவனுள்ள நாளெல்லாம்

Jeevanulla Naalellam Nanmaiyum kirubaiyum song lyrics – ஜீவனுள்ள நாளெல்லாம் ஜீவனுள்ள நாளெல்லாம்நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் – என்ஜீவனுள்ள நாளெல்லாம்நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்நான் கர்த்தருடைய வீட்டிலேநீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்நான் கர்த்தருடைய வீட்டிலேநீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் (ஜீவனுள்ள) கர்த்தர் எந்தன் மேய்ப்பராகஇருப்பதினால் நான் தாழ்ச்சி அடையேன் – 2புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் – 2 (ஜீவனுள்ள) ஆத்துமாவைத் தேற்றுகிறார்நீதியின் பாதைகளில் நடத்துகிறார் – 2மரண இருளின் பள்ளத்தாக்கிலேநடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்பட மாட்டேன்

Jeevanulla Naalellam Nanmaiyum kirubaiyum song lyrics – ஜீவனுள்ள நாளெல்லாம் Read More »

ஜெயமே ஜெயமே – Jeyamae Jeyamae

ஜெயமே ஜெயமே – Jeyamae Jeyamae ஜெயமே ஜெயமே ஜெயமேஜெயித்தவரால் நமக்கென்றும் ஜெயமேஇயேசு நாமத்தாலே என்றும் ஜெயமேஇனி தோல்வி நமக்கில்லை ஜெயமே வெள்ளம் போல சத்துரு வந்தாலும்ஆவியானவர் கொடியேற்று வார்தண்ணீர் கள் உடைந்து ஓடுவது போல்சத்துரு வை சிதறடிப்பார் மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேசிலுவையில் இயேசு வெற்றி பிறந்தார்ஜீவனின் பெலனுமானார் எதிர்ப்புகள் எத்தனை இருந்தாலும்நாம் முன்னேற நம்மை நடத்துவார்யுத்தத்தில் வல்லவர் பார்த்துக் கொள்வார்ஜெயத்தை நமக்குத் தருவார் Jeyamae Jeyamae song lyrics in

ஜெயமே ஜெயமே – Jeyamae Jeyamae Read More »

யெஹோவா ராஃபா நீரல்லவோ – Jehovah Rapha Neerallavo

யெஹோவா ராஃபா நீரல்லவோ – Jehovah Rapha Neerallavo யெஹோவா ராஃபா நீரல்லவோ,சுகம் தரும் தெய்வமல்லவோ.வியாதியை நீக்கும் நேசரல்லவோ,பரிசுத்த தெய்வமல்லவோ. தெய்வமல்லவோ (Horus)தெய்வமல்லவோசுகம் தரும் தெய்வமல்லவோ உம்மையன்றி வேறொரு தெய்வமில்லயையேநீரின்றி வாழ்வுமில்லையேஏழை என்னை நோக்கிட யாருமில்லையே,நீரின்றி நானும் இல்லலையே.உம்மை நம்பி வந்தால்வெட்கமில்லையே,நீரின்றி ஜீவன் இல்லையே. தெய்வமல்லவோதெய்வமல்லவோசுகம் தரும் தெய்வமல்லவோ. நீர செய்த அற்புதங்கள்ஆயிரங்களே,உம்மால் மட்டும் எல்லாம் கூடுமே.ஒரே ஒரு வார்த்தைதான்சொல்லிடுமே,நீர் சொன்னால் எல்லாம்நடக்குமே.சோர்ந்து போன என்னையும்தேற்றிடுமே,உம் பெலத்தாலே என்னை நிரப்புமே. தெய்வமல்லவோதெய்வமல்லவோசுகம் தரும் தெய்வமல்லவோ.

யெஹோவா ராஃபா நீரல்லவோ – Jehovah Rapha Neerallavo Read More »

ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை – Jeevanai Paarkkilum Um Kirubai

ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை – Jeevanai Paarkkilum Um Kirubai ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லதுஉம் கிருபை நல்லதுஎன் உதடுகள் உம்மையே துதிக்கும்உம்மையே துதிக்கும் வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீர் இல்லா நிலம் போலஎன் ஆத்துமா உம்மையே என்றுமே வாஞ்சிக்குதே -2 ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை நல்லதுஉம் கிருபை நல்லது என்றேன்றும் நல்லது 1.நீர் எனக்கு துணையாக வந்ததினால்உம் சிறகுகள் நிழலிலே என்றும் களிகூருவேன்என் ஆத்துமா உம்மை பற்றிக்கொண்டதால்உம் வலக்கரம் இந்தாள் வரை என்னை

ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை – Jeevanai Paarkkilum Um Kirubai Read More »

ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது – Jeevanai Paarkilum kirubai Nallathu

ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது – Jeevanai Paarkilum kirubai Nallathu ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லதுஅது எவ்வளவு அருமையானது அது எத்தனை பெரியது 1)கால்கள் சறுக்கின வேளையில் தாங்கினார்என் கால்களை மான் கால் போல மாற்றினார் சேனைக்குள் என்னை பாய வைத்தார் மதிலையும் என்னை தாண்ட வைத்தார்கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே 2)மனிதர்கள் என்னை விழுங்கிட பார்க்கையில்நாள்தோறும் போர்செய்து என்னை ஒடுக்குகையில்ஒத்தாசையை அனுப்பினார் இரட்சிப்பையும் அருளினார்கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே 3)என் வாசலின் தாழ்பாள் எல்லாம்

ஜீவனைப்பார்க்கிலும் கிருபை நல்லது – Jeevanai Paarkilum kirubai Nallathu Read More »

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்தம் கிருபையினால் காத்துக் கொண்டார் அவர் இரக்கம் உள்ளவரே, மனதுருக்கம் உடையவரேஅவர் சாந்தமுள்ளவரே, அவர் கிருபை நிறைந்தவரே ஆராதிப்பேன் உம்மை என்றுமே நாளெல்லாம் துதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை என்றுமே என் ஜீவன் பெலனும் ஆனவரே 1. என் பாவங்களை அவர் நினையாமலும் என் அக்கிரமங்களை அவர் எண்ணாமலும் என் பாவங்கள் அனைத்துமே மன்னித்தாரே தம் கிருபையினால் உயர்த்தினாரே 2. நான் பெலவீனனாய் இருந்தாலும் தீரா வியாதியின் படுக்கையிலிருந்தாலும் தம் தழும்புகளால்

ஜெபம் கேட்டார் பதில் தந்தார்-Jebam kaetar bathil thandhar Read More »

ஜீவனுள்ள காலமெல்லாம்-Jeevanulla Kallamellam

Tamil Lyricsஜீவனுள்ள காலமெல்லாம்இயேசுவையே பாடுவேன்எனக்காக ஜீவன் தந்தநேசரையே நாடுவேன் அர்ப்பணித்தேன் என்னையுமேஅகமகிழ்ந்தேன் அவரிலேஅவரே என் வாழ்வில் அற்புதம்அவரில் என் வாழ்வு உன்னதம் மாராவின் கசப்பும் கூட மதுரமாக மாறிடும்மாறாத மனமும் கூட மன்னவரால் மாறிடும்தேசம் தேவனை அறிந்திடுமேஅழியும் பாதை மாறிடுமேதேவனின் ராஜ்யம் ஆகிடுமேதாகமுள்ள ஜெபத்தினால்- நம் முடங்காத முழங்கால் யாவும்கர்த்தர் முன்பு முடங்கிடும்துதியாத நாவு யாவும் தூயவரை துதித்திடும்உள்ளத்தின் கண்கள் திறந்திடுமேபாரெங்கும் மலர்ச்சி தோன்றிடுமேபரிசுத்த ராஜ்யம் ஆகிடுமேபாரமுள்ள ஜெபத்தினால் – நம் English LyricsJeevanulla KallamellamYesuvaye PaaduvenYenakaga

ஜீவனுள்ள காலமெல்லாம்-Jeevanulla Kallamellam Read More »

ஜீவன் தந்தீரே நன்றி ஐயா-JEEVAN THANTHEERE

ஜீவன் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே நன்றி ஐயாசுகம் தந்தீரே நன்றி ஐயாசுமந்து கொண்டீரே நன்றி ஐயா உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை (2) நான் உம்மை மறந்தாலும் மறவாதிருப்பீரேகால்கள் சறுக்காமல் தோளில் சுமப்பீரே (2) உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை நம்பி வந்தேன் நான் உந்தன் பிள்ளை (2) ஜீவன் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே பாவம் நீங்கி நான் பரிசுத்தம் ஆனேன்சாபம் நீங்கி உம்

ஜீவன் தந்தீரே நன்றி ஐயா-JEEVAN THANTHEERE Read More »

Jingle Bells Saththam Keatkuthae – ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதேடிசம்பர் மாதத்திலேயே எங்கும் கேட்குதே இது என்ன மாதம் அதிசய மாதம் பாவம் போக்க வந்த இரட்சகரின் மாதம் 1.பாவத்தின் கருவாய் இருந்த உலகிலே பாவத்தின் கறை போக்க வந்த தெய்வமே வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர் வருவீர் கொண்டாட்டத்தின் மாதம் இது கொண்டாட்டத்தின் மாதம் இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் வாங்க 2. பாவியை ரட்சிக்க உலகில் வந்தீரே பாவம் போக்க வந்த பரிகாரி வந்தீரே பிறந்தீரே மறுபடியும் நீர்

Jingle Bells Saththam Keatkuthae – ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல் சத்தம் கேட்குதே Read More »

ஜகநாதா குருபரநாதா – Jahanaatha gurupara naatha

ஜகநாதா, குருபரநாதா, திருஅருள் நாதா, ஏசுபிரசாதா நாதா! திகழுறுந் தாதா, புகழுறும் பாதா, தீதறும் வேத போதா! ஜக‌1.முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர‌மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்துநரதேவனாக வந்தாய் மொழியாலோ? ஜக‌ 2.எளிய வேஷந் தரித்தே இங் கவதிரித்தாலும்இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயேஒளி செய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படிஉடு வழி காட்டிடப் புரிந்தாயே – ஜக‌ 3.அருந் தவன் கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,ஆலயத்தில் துதிக்க களித்தாயேவரும்

ஜகநாதா குருபரநாதா – Jahanaatha gurupara naatha Read More »