Jeithu vittar – ஜெயித்து விட்டார்

Jeithu vittar – ஜெயித்து விட்டார் Lyricsஜெயித்து விட்டார் மரணத்தைவிழுங்கி விட்டார் சாவினைஎழுந்து விட்டார் ஜீவனோடே வென்று விட்டார் பாவத்தைகொன்று விட்டார் சாபத்தைஉயிர்த்து விட்டார் என்றென்றுமே கொண்டாடுவோம் கொண்டாடுவோம்உயிருடன் எழுந்தவரை கொண்டாடுவோம் ஒடித்து விட்டார் சாவின் கூர்ஜெயித்து விட்டார் நரகத்தைமுடித்துவிட்டார் கிரியைதனைதந்து விட்டார் ரட்சிப்பைசென்று விட்டார் பரலோகம்அமர்ந்து விட்டார் தேவனோடே ஆர்ப்பரித்து ஆடுவோம்மகிழ்ச்சியோடே பாடுவோம்இயேசு என்றும் ஜீவிக்கிறார்எங்கும் சொல்வோம் நற்செய்திகொண்டு செல்வோம் சுவிசேஷம்இயேசு நாமம் போற்றிடுவோம் —Easter song in Tamil ஜெயித்து விட்டார் – Jaithuvitaar

Jeithu vittar – ஜெயித்து விட்டார் Read More »