J J Sarangapany

கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla

கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla வாழ்ந்தாலும் நீரேதாழ்ந்தாலும் நீரேஎதிர் காற்றோ புயலோமழையோ பனியோஇயேசுவே எனக்கு நீரே CHORUS:கைவிடுவதில்லவிட்டு விலகவில்லஎன்னை காப்பவர் உறங்கவில்லஎனக்கெதிராய் எழும்பும் ஆயுதங்கள்ஒரு நாளும் வாய்ப்பதில்ல VERSE 01:என் குறைச்சலில் நீரேஎன் விளைச்சலில் நீரேநான் சாகாது பிழைக்க காரணரேஎன்னில் குறைச்சல் வந்தாலும்குறையொன்றும் சொல்லேன் நான்குயவனே உம்மை புகழ்ந்திடுவேன் VERSE 02:எப்பக்கம் நெருக்கினும்ஒடுங்கி நான் போவேனோஎதிர்த்திடும் புயல்களில் அசைந்திடேன் நான்என் பெலவீன நேரத்தில் பெருமூச்சின் ஜெபத்தாலேஉதவிடும் உம் தயை மறந்திடேன் நான் Kaividuvathilla Vittu vilagavilla […]

கைவிடுவதில்ல – Kaividuvathilla Vittu vilagavilla Read More »

சபையின் தலையானவா – Sabaiyin Thalaiyanava

சபையின் தலையானவா – Sabaiyin Thalaiyanava சபையின் தலையானவா துதிக்கெல்லாம் பாத்திராநான் வந்த வழிகளெல்லாம் என்னை தூக்கி சுமந்தவா (chorus)பாத்திரா பரிகாரா பரலோகத்தின் மகிபாஎன் ஆத்துமா முழு உள்ளத்தால் தினம் நிரம்பிடும் உம் புகழால் சர்வத்தின் சிருஷ்டிகா! சகலத்தையும் ஆள்பவா!தலைமுறைகள் தலைமுறையாய் தாங்கும் என் தயாபரா (chorus) மாட்சிமையும் மகத்துவமும் வல்லமையும் நிறைந்தவாஅதிசயமாய் ஆச்சர்யமாய் சந்ததியை சுமப்பவா (chorus) தூயரே தூயரேசர்வ வல்லவர் நீரேநீரே தூயரே தூயரேபாத்திரரே துதி உமக்கேஆமேன் Sabaiyin Thalaiyanava song lyrics in

சபையின் தலையானவா – Sabaiyin Thalaiyanava Read More »