கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே – Kaigalai Uyarthi Gembeerathodae
கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே – Kaigalai Uyarthi Gembeerathodae 1.ஒரே ஒரு வாழ்க்கை என்றாலும்அதை உம்மிடம்தருவேன்நடக்கும் நிகழ்வுகள் எல்லாம்உம்மிடம் படைப்பேன்சூழ்நிலை எதிராய் நின்றாலும்என் ராஜா நீர் ஜெயிப்பீர்காலம் தாமதித்தாலும்உம் தரிசனம் ஜெயிக்கும் கைகளை உயர்த்தி கம்பீரத்தோடேசூழ்நிலைகள் மத்தியிலும் ஆராதிப்பேன் -2 ஆராதனை ஆராதனைஎன் ஆண்டவர் இயேசுவுக்கே -2 2.எதிரான ஆயுதம் யாவும்வாய்க்காதே போகும்செங்கடல் முன்பே நின்றாலும்உன் பெலத்தினால் கடப்போம்நீதில்மான் ஏழுதரம் விழுந்தாலும்மீண்டும் அவன் ஜெயிப்பான்எங்கள் நம்பிக்கை எங்கள் மேல் இல்லைஅது உம்மில் அல்லவா – கைகளை உயர்த்தி […]
கைகளை உயர்த்தி கம்பீரத்தோடே – Kaigalai Uyarthi Gembeerathodae Read More »